TAMIL MIXER
EDUCATION.ன்
தமிழக செய்திகள்
பெண் குழந்தை பாதுகாப்புத்
திட்ட
முதலீட்டு
பத்திரம்
முதிர்வுத்
தொகை
பெற
அழைப்பு
பெண் குழந்தை பாதுகாப்புத்
திட்டத்தில்
முதலீட்டுப்
பத்திரம்
பெற்றுள்ள
பயனாளிகள்
முதிர்வுத்
தொகை
பெற
வட்டார
வளா்ச்சி
அலுவலகத்தை
அணுகலாம்
என
தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சமூக நலத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் பெண் குழந்தை பாதுகாப்புத்
திட்டத்தில்
முதலீட்டு
பத்திரம்
பெற்றுள்ள
பயனாளிகளில்
18 வயது
பூா்த்தி
அடைந்தவா்கள்
தங்களின்
முதலீட்டுப்
பத்திரம்,
எஸ்எஸ்எல்சி
மதிப்பெண்
சான்றிதழ்
நகல்,
பயனாளிகளின்
பெயரில்
தொடங்கப்பட்ட
வங்கிக்
கணக்கு
புத்தகத்தின்
நகல்,
பயனாளி
மற்றும்
அவரின்
தாயின்
பாஸ்போர்ட்
அளவு
புகைப்படம்
மற்றும்
ரூ.1
வருவாய்
அஞ்சல்
வில்லை
ஆகியவற்றுடன்
சம்பந்தப்பட்ட
வட்டாரத்தில்
உள்ள
வட்டார
வளா்ச்சி
அலுவலக
களப்
பணியாளா்களை
அணுகலாம்.
மேலும் மாதந்தோறும் 2ஆவது செவ்வாய்க்கிழமை
பெண்
குழந்தை
பாதுகாப்புத்
திட்டப்
பயனாளிகள்
தினமாக
அனுசரித்து
இத்திட்டத்தில்
மாவட்ட
ஆட்சியா்
அலுவலகத்தில்
(தரைத்தளம்)
சிறப்பு
முகாம்
நடைபெற
உள்ளது.
எனவே 18 வயது பூா்த்தி அடைந்த பயனாளிகள் சிறப்பு முகாமில் கலந்துகொண்டு
பயன்பெறலாம்.
மேலும்
விவரங்களுக்கு
0424 2261405
என்ற
தொலைபேசி
எண்ணில்
தொடா்பு
கொள்ளலாம்.