TAMIL MIXER
EDUCATION.ன்
மெட்ரோ
ரயில்
செய்திகள்
மெட்ரோ ரயில் நிலையத்தில் ஜூன் 14 முதல் பார்க்கிங் கட்டணம் இரட்டிப்பு
சென்னை மெட்ரோ ரயில் 41 ரயில் நிலையங்களில்
அதிகமான
பொதுமக்கள்
வாகனங்களை
நிறுத்துவதாக
ரயில்
நிர்வாகம்
தெரிவித்திருக்கிறது.
அதாவது, மெட்ரோ ரயில் பயன்படுத்துபவர்களை
காட்டிலும்
அதிகமான
பார்க்கிங்
செய்யப்பட்டிருப்பதால்
தற்போது
வரும்
ஜூன்
14ஆம்
தேதி
முதல்
பார்க்கிங்
கட்டணத்தை
இரண்டு
மடங்காக்க
மெட்ரோ
நிர்வாகம்
தற்போது
முடிவு
செய்திருக்கிறது.
அதாவது, தற்போது இருசக்கர வாகனங்களுக்கு
6 மணி
நேர
பார்க்கிங்
கட்டணமாக
ரூபாய்
10 வசூல்
செய்யப்பட்ட
நிலையில்
ஜூன்
14ஆம்
தேதி
முதல்
ரூபாய்
20 வசூல்
செய்யப்படும்
எனவும்,
12 மணி
நேரம்
பார்க்கிங்
கட்டணம்
ரூபாய்
15 க்கு
பதில்
ரூ.30
வசூல்
செய்யப்படும்
எனவும்,
12 மணி
நேரத்திற்கு
மேல்
பார்க்கின்
கட்டணம்
ரூபாய்
40 வசூல்
செய்யப்படும்
எனவும்
அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இருசக்கர வாகனங்களுக்கு
மாதாந்திர
கட்டணமாக
ஆறு
மணி
நேரத்துக்கு
ரூ.
750ம்,
12 மணி
நேரத்திற்கு
ரூ.1500
ஆகவும்
உயர்த்தப்பட்டிருக்கிறது.
மேலும், இதே போல் நான்கு சக்கர வாகனங்களுக்கு
ஆறு
மணி
நேரத்திற்கு
ரூபாய்
30, 12 மணி
நேரத்துக்கு
ரூபாய்
40 மற்றும்
12 மணி
நேரத்திற்கு
மேல்
பார்க்கிங்
செய்பவர்களுக்கு
ரூபாய்
60 என
கட்டணம்
அதிகரிக்கப்பட்டிருக்கிறது.
அதாவது, மெட்ரோ ரயிலில் பயணிக்கும் பயணிகளுக்கு போதுமான பார்க்கிங் வசதி இல்லாத காரணத்தினால்
மட்டுமே
இத்தகைய
முடிவு
செய்திருப்பதாக
மெட்ரோ
அதிகாரிகள்
தெரிவித்துள்ளனர்.