Thursday, December 12, 2024
HomeBlogJuly 25, 2020 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers
- Advertisment -

July 25, 2020 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers

DAILY 4 Tamil Mixer Education
FINAL WHATASPP 48 Tamil Mixer Education
loan 24 Tamil Mixer Education 
ஜூலை 25உலக கருவியல்
தினம்
செம்மங்குடி சீனிவாச
ஐயர் பிறந்த தினம்
ஜூலை 25
இந்திய அறிவியல்
கழகத்தின் புதிய இயக்குநராக கோவிந்தன் ரங்கராஜன் நியமிக்கப்பட்டுள்ளார்
மும்பையில் உள்ள
சத்ரபதி சிவாஜி மகாராஜ்
டெர்மினஸ் தொடர்பு இல்லாத
டிக்கெட் சோதனைக்காக செக் இன் மாஸ்டர்என்ற செயலியை மத்திய ரயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது
வாகன தகுதிச்
சான்று வழங்குவதற்கென்றே பிரத்தியேக செயலி Vahan FC App அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது
..டி கரக்பூரின்
ஆராய்ச்சியாளர்கள் ஒரு
மணி நேரத்திற்குள் COVID-19 நோய்த்தொற்றைக் கண்டறிய விரைவான கண்டறியும் சாதனத்தை உருவாக்கியுள்ளனர்.
ராஜஸ்தான் அரசு
மாநிலத்தின் முதல் பிளாஸ்மா
வங்கியை ஜெய்ப்பூரில் அமைக்க
உள்ளது.
மத்திய மனிதவள
மேம்பாட்டுத் துறை
அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், இந்தியாவில் தங்கி, இந்தியாவில் படிப்பது (Stay in India and Study in India) என்ற பெயரில்
கருத்தரங்கை ஜூலை 24 அன்று
நடத்தினார்.
மாணவர்கள் வெளிநாடு
சென்று கல்வி கற்பதைத்
தவிர்ப்பதற்காகவும், இந்தியாவில் தங்கிப் படிப்பதை உறுதி
செய்யவும் சிறப்புக் குழு ஒன்றை மத்திய அரசு அமைத்துள்ளது

share 24 Tamil Mixer Education



Check Related Post:

FINAL WHATASPP 48 Tamil Mixer Education

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -