TAMIL MIXER
EDUCATION.ன்
பயிற்சி செய்திகள்
கனரா வங்கி கிராமப்புற சுயவேலைவாய்ப்பு
பயிற்சி
நிலையம்
சார்பில்
ஆண்களுக்கான
இலவச
அழகுக்கலை
பயிற்சி – ஈரோடு
கனரா வங்கி கிராமப்புற சுயவேலைவாய்ப்பு
பயிற்சி
நிலையம்
சார்பில்
ஆண்களுக்கான
இலவச
அழகுக்கலை
பயிற்சி
அளிக்கப்படுகிறது.
இதுகுறித்து கனரா வங்கி கிராமப்புற சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
ஆண்களுக்கான இலவச அழகுக்கலை பயிற்சி ஜூன் 23ம் தேதி முதல் ஜூலை 28 வரை 30 நாட்களுக்கு நடைபெற உள்ளது. இப்பயிற்சி வகுப்பின் போது சீருடை, உணவு உள்ளிட்டவை இலவசமாக வழங்கப்படும்.
பயிற்சி நிறைவில் சான்றிதழ் வழங்கப்படும்.
ஈரோடு
மாவட்டத்தில்
உள்ள
கிராம
பகுதியைச்
சேர்ந்தவா்கள்
மட்டும்
பயிற்சி
பெற
அனுமதிக்கப்படுவா்.
18
முதல்
45 வயதுக்கு
உட்பட்டவா்கள்,
வறுமைக்கோட்டுக்கு
கீழ்
உள்ளோர்,
100 நாள்
வேலை
திட்டத்தில்
உள்ளோர்
மற்றும்
அவா்களின்
குடும்பத்தினருக்கு
முன்னுரிமை
அளிக்கப்படும்.
பயிற்சி
வகுப்பு,
ஈரோடு,
கொல்லம்பாளையம்
பைபாஸ்
சாலை,
ஆஸ்ரம்
மெட்ரிக்
மேல்நிலைப்
பள்ளி
வளாகம்,
2 ஆவது
தளத்தில்
உள்ள
மையத்தில்
நடைபெறும்.
பயிற்சி பெற விரும்புபவா்கள்
87783 23213
என்ற
கைப்பேசி
எண்
அல்லது
0424 – 2300338
என்ற
தொலைபேசி
எண்ணில்
முன்பதிவு
செய்துகொள்ள
வேண்டும்.