TAMIL MIXER
EDUCATION.ன்
பயிற்சி
செய்திகள்
TNPSC சிவில்
நீதிபதி தேர்வுக்கான இலவச
பயிற்சி வகுப்பு
தமிழ்
நாட்டிலுள்ள அனைத்து மாவட்ட
வேலைவாய்ப்பு மற்றும்
தொழில்நெறி வழிகாட்டும் மையங்களிலும் தன்னார்வ பயிலும் வட்டங்கள்
மூலம் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் தேர்வர்களுக்காக பல்வேறு
போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி
வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர்
தேர்ணையத்தாய் (TPSC) நடத்தப்படும் Civil Judge தேர்வின் 245 காலியிடங்களுக்கான அறிவிப்பு 01.06.2023 அன்று
வெளியிடப்பட்டுள்ளது.
மேலும்
விவரங்கள் அறிந்துகொள்ள மற்றும்
விண்ணப்பிக்க https://www.upsc.gov.in/ என்ற
இணையதன் முகவரியை பயன்படுத்திக்கொள்ளலாம்.
(TNPSC) நடத்தப்படும் Cvil Judge தேர்விற்கான கட்டணமில்லா பயிற்சிவகுப்பில் கலந்துகொள்ள Google Form – https://bit.ly/candidatesregistrationform3MZZvn3
என்ற இணைப்பை க்ளிக்
செய்து விண்ணப்பிக்கவும்.
இந்த
பயிற்சி வகுப்புகள் தொடர்பான
விவரங்கள் அறிய தொடர்பு
கொள்ள வேண்டிய எண்கள்
– 9499966021 /
044-22501032
மின்னஞ்சல்
முகவரி: peeochn@gmail.com