HomeBlogAugust 21, 2020 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers
- Advertisment -

August 21, 2020 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers

DAILY 9 Tamil Mixer Education
FINAL WHATASPP 137 Tamil Mixer Education
loan 72 Tamil Mixer Education
உசேன் போல்ட்
பிறந்த நாள்ஆகஸ்ட் 21
பொதுவுடைமைவாதி
.
ஜீவானந்தம் பிறந்த நாள்
ஆகஸ்ட் 21
85 நாடுகளில் டிஜிட்டல்
வாழ்க்கைத் தரம் குறித்த
உலகளாவிய குறியீட்டில், இணைய
தரத்தில் இந்தியாவில் 9 வது இடத்தையும், e-Goverment 15 வது இடத்தையும் இந்தியா கொண்டுள்ளது.
இந்தியாவில் முதன்
முறையாக, கரோனா வைரஸ்
தொற்றிலிருந்து குணமடைந்தவர்களுக்கான மருத்துவ கண்காணிப்பு மையம் தமிழ்நாட்டில் அமைக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின்
பணிகளுக்கு தேர்வை நடத்தக்கூடியதேசிய பணியாளர் நியமன
தேர்வு முகமை (National
Recruitment Agency – NRA).
ன் தலைமையகம்
டெல்லியில் அமைக்கப்பட உள்ளது
டொமினிக்கன் குடியரசின் (New President of Dominican Republic) புதிய
ஜனாதிபதியாக லூயிஸ் அபினாடர் பொறுப்பேற்றார்
நாட்டின் சத்பவனா
திவாஸ் () ஹார்மனி
தினம்ஆகஸ்ட் 20
சர்வதேச தொழிலாளர்
அமைப்பும் ஆசிய அபிவிருத்தி வங்கியும் ஆசியா மற்றும் பசிபிக் நாடுகளில் COVID-19
இளைஞர் வேலைவாய்ப்பு நெருக்கடியைக் கையாள்வதுகுறித்த
கூட்டு அறிக்கையைத் தயாரித்தன
share 65 Tamil Mixer Education



Check Related Post:

FINAL WHATASPP 137 Tamil Mixer Education

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -