HomeBlogதமிழ்நாடு வேளாண் பல்கலையில் பேக்கரி பொருட்கள் தயாரிப்பு பயிற்சி
- Advertisment -

தமிழ்நாடு வேளாண் பல்கலையில் பேக்கரி பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண் பல்கலையில் பேக்கரி பொருட்கள் தயாரிப்பு பயிற்சி


கோவை: இல்லத்தரசிகள், கல்லுாரி மாணவிகள், வேலைக்கு செல்லும் பெண்கள் கூடுதல் வருமானத்திற்கு பல்வேறு வாய்ப்புகள் உள்ளன. தமிழ்நாடு வேளாண் பல்கலையில் தொழில்முனைவோர் திறன் மேம்பாடு சார்ந்த பல்வேறு பயிற்சிகள் தொடர்ந்து அளிக்கப்படுகிறது. அந்த வரிசையில் , வரும் 20,21ம் தேதி பல்கலையில், பேக்கரி பொருட்கள் தயாரிப்பு பயிற்சி வழங்கப்படுகிறது.





இதில், ரொட்டி வகைகள், கேக் , பிஸ்கட், பப்ஸ், கட்லெட், சமோசா ஆகியவை குறித்த பயிற்சி அளிக்கப்படவுள்ளது.ஆர்வமுள்ளவர்கள், 1,770 ரூபாய் கட்டணம் செலுத்தி பங்கேற்கலாம். விபரங்களுக்கு, 94885-18268 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
Bharani
Bharani
Hello, I'm the voice behind Tamil Mixer Education, your go-to source for educational content. With a passion for sharing knowledge, I've been dedicated to providing job updates and study notes for the past 5 years. Explore my website for valuable resources. Connect with me on Instagram to stay updated and inspired. Let's embark on a journey of learning together

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -