5 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை:
மழை காரணமாக சென்னை, திருவள்ளுர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை.
- கனமழை காரணமாக சென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!
- கனமழை காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.
- கனமழை காரணமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.
- கனமழை காரணமாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிப்பு.
- கனமழை காரணமாக வேலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிப்பு.
கனமழை நீடிப்பதால் சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்த நிலையில் பிளஸ் 2 துணை தேர்வு இன்று திட்டமிட்டபடி நடைபெறும் என பள்ளி கல்வித்துறை அறிவிப்பு.