TAMIL MIXER
EDUCATION.ன்
தமிழக செய்திகள்
5,699 உதவி பேராசிரியர்கள்
பணி
– தமிழ்நாடு
அரசு
முக்கிய
அறிவிப்பு
தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில்
பணியாற்றி
வரும்
5699 கவுரவ
விரிவுரையாளர்களை
பணியில்
2023 ஜூன்
முதல்
2024 மார்ச்
வரை
உதவி
பேராசிரியர்கள்
பணியமர்த்துவதற்கான
அரசாணையை
தமிழ்நாடு
உயர்கல்வித்
துறை
வெளியிட்டுள்ளது.
மேலும், ஒரு கெளவுரவ விரிவுரையாளர்களுக்கு
மாதம்
ஒன்றிற்கு
ஊதியமாக
ரூ.
20,000 வழங்க
வழிவகை
செய்வதற்கான
நிதி
அளிக்க
அனுமதி
அளித்துள்ளது.
அதன்படி,
2023-2024 கல்வியாண்டிற்கு
ரூ.
125 கோடி
நிதி
ஒதுக்கீடு
செய்யப்பட்டுள்ளது.
கௌரவ விரிவுரையாளர்கள்
நியமனம்
பல்கலைக்கழக
மானியக்
குழு
(UGC) நிர்ணயித்துள்ள
கல்வித்
தகுதி
மற்றும்
பிற
உரிய
விதிகளின்
அடிப்படையில்
பணி
நியமனம்
மேற்கொள்ளப்பட
வேண்டும்
என
அரசாணையில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொகுப்பூதிய அடிப்படையில்
11 மாதம்
வீதம்
பணிபுரியும்
கௌரவ
விரிவுரையாளர்கள்
தங்களது
பணி
காலத்தில்
இடைநிற்றல்
ஏற்பட்டாலோ,
இறப்பு
அல்லது
இதர
காரணங்களின்
அடிப்படையில்
காலிப்பணியிடம்
உருவாகும்
பட்சத்தில்
அப்பணியிடத்தினை
அரசின்
அனுமதி
பெற்ற
பின்னரே
நிரப்பப்பட
வேண்டும்
எனவும்
அதில்
தெரிவித்துள்ளது.
ஆசிரியர் மாணாக்கர்கள்
விகிதாச்சாரம்
1:30 என்ற
விகிதாச்
சாரத்தின்படி
அமைந்துள்ளதை
உறுதி
செய்யப்படவேண்டும்
என்றும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிரந்தர உதவி பேராசிரியர்கள்
நியமனம்
செய்யப்படும்
வரை
இவர்கள்
பணியாற்றுவார்கள்
என்றும்
அரசாணையில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.