TAMIL MIXER
EDUCATION.ன்
கல்வி செய்திகள்
செவிலியர் பட்டபடிப்புக்கு
விண்ணப்பிக்க
அழைப்பு – தேனி
அரசு, உதவி பெறும் பள்ளிகள், நகராட்சி, பழங்குடியினர்
உண்டு
உறைவிட
பள்ளிகளில்
பிளஸ்
2 படித்து
40 சதவீதத்திற்கு
மேல்
மதிப்பெண்கள்
பெற்ற
மாணவிகள்
இந்திய
நர்சிங்
கவுன்சில்,
தமிழ்நாடு
செவிலியர்,
தாதியர்
குழுமத்தினால்
அங்கீகரிக்கப்பட்ட
செவிலியர்
பயிற்சி
மையங்களில்
செவிலியர்
பட்டப்படிப்பில்
சேர்ந்து
3ஆண்டுகள்
படிக்கலாம்.
இதற்கான கல்விக் கட்டணம், புத்தக கட்டணம், சீருடைக்கட்டணம்,
உள்ளிட்ட
செலவினங்கள்
சேர்த்து
ஒரு
மாணவிக்கு
ரூ.
70 ஆயிரம்
செலவை
அரசே
ஏற்கும்.
தேனி மாவட்டத்தில்
உள்ள
பழங்குடியின
மாணவிகள்
செவிலியர்
கல்லுாரிகளில்
சேர்ந்து
பயன்பெறலாம்.