Sunday, December 22, 2024
HomeBlogசென்னையில் ஜூன் 24.ம் தேதி உணவு திருவிழா
- Advertisment -

சென்னையில் ஜூன் 24.ம் தேதி உணவு திருவிழா

சென்னையில் ஜூன் 24.ம் தேதி  உணவு திருவிழா

TAMIL MIXER
EDUCATION.
ன்
சென்னை செய்திகள்

சென்னையில் ஜூன் 24.ம் தேதி  உணவு திருவிழா

தமிழகத்தில் கடந்த ஆண்டு சென்னை தீவு கடலில் உணவு பாதுகாப்பு துறை சார்பாக உணவு திருவிழா நடத்தப்பட்டது.
இந்த
திருவிழாவில்
பல
வகையான
உணவு
பொருட்கள்
இடம்
பெற்றது.





இந்த திருவிழாவில்
மகளிர்
சுய
உதவி
குழு
பெண்களின்
சமையல்
திறமையை
வெளிப்படுத்த
வாய்ப்பளிக்கும்
விதமாக
இந்த
உணவு
திருவிழா
நடத்தப்பட்டது.
அதன்
தொடர்ச்சியாக
நடப்பு
ஆண்டு
ஜூன்
24
மற்றும்
25
ம்
தேதிகளில்
சென்னையில்
மாபெரும்
உணவு
திருவிழா
நடைபெறவுள்ளது.





நடப்பு ஆண்டு அரசு மற்றும் UNHCR & OfERR அமைப்பின் ஒருங்கிணைப்பில்
சென்னையில்
உள்ள
செம்மொழி
பூங்காவில்
புலம்
பெயர்ந்தவர்களின்
உணவுத்
திருவிழா
நடைபெறவுள்ளது.
இது
குறித்து
திமுக
துணை
பொது
செயலாளர்
வெளியிட்ட
ட்விட்டர்
பதிவில்
உணவு
திருவிழாவில்
அனைவரும்
தவறாமல்
கலந்து
கொள்ளுமாறு
அழைப்பு
விடுத்துள்ளார்
.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -