HomeBlogTNPSC: 30,000க்கும் மேல் காலிப்பணியிடங்களின் எண்ணிக்கையை உடனடியாக அரசு அதிகரிக்க கோரிக்கை
- Advertisment -

TNPSC: 30,000க்கும் மேல் காலிப்பணியிடங்களின் எண்ணிக்கையை உடனடியாக அரசு அதிகரிக்க கோரிக்கை

TNPSC: 30,000க்கும் மேல் காலிப்பணியிடங்களின் எண்ணிக்கையை உடனடியாக அரசு அதிகரிக்க கோரிக்கை

TAMIL MIXER
EDUCATION.
ன்
TNPSC
செய்திகள்

TNPSC: 30,000க்கும் மேல் காலிப்பணியிடங்களின்
எண்ணிக்கையை
உடனடியாக
அரசு
அதிகரிக்க
கோரிக்கை

தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாகவே கொரோனா தொற்றின் காரணத்தினால்
எந்த
தகுதி
தேர்வும்
நடத்தப்படவில்லை.
இந்நிலையில்,
கடந்த
ஆண்டு
குரூப்
4
தேர்வு
நடத்தப்பட்ட
நிலையில்
மார்ச்
மாதம்
24
ஆம்
தேதி
தேர்வு
முடிவுகள்
வெளியானது.





இந்த நிலையில் குரூப் 4 தேர்வின் கீழ் 10,117 காலிப்பணியிடங்கள்
நிரப்பப்படவுள்ளதாக
தேர்வு
வாரியத்தின்
சார்பில்
அறிவிக்கப்பட்டது.
ஆனால்,
கடந்த
இரண்டு
ஆண்டுகளாக
குரூப்
4
தேர்வின்
மூலமாக
எந்தவித
காலிப்பணியிடங்களும்
நிரப்பப்படாமல்
இருந்து
வருகிறது.
இதயனையடுத்து
20,000
க்கும்
மேற்பட்ட
காலிபணியிடங்களை
நிரப்ப
வேண்டும்
என
பல்வேறு
கட்சித்
தலைவர்கள்
கோரிக்கை
வைத்திருந்தனர்.





இந்த கோரிக்கையை ஏற்று திமுக அரசும் நடப்பு ஆண்டு கூடுதலாக குரூப் 4 தேர்வின் மூலமாக காலிப் பணியிடங்களை நிரப்ப இருப்பதாக அறிவித்திருந்தது.
ஆனால்,
10,117
காலிப்
பணியிடங்களுடன்
கூடுதலாக
60
இடங்களை
மட்டுமே
உயர்த்தி
அறிவித்துள்ளது.





காலிப்பணியிடங்களின்
எண்ணிக்கை
அதிகரிக்கப்படும்
என
அறிவித்துவிட்டு
60
பணியிடங்களை
மட்டுமே
உயர்த்தி
இருப்பது
ஏற்றுக்கொள்ள
முடியாது.
கட்டாயமாக
30,000
க்கும்
மேல்
காலிப்பணியிடங்களின்
எண்ணிக்கையை
உடனடியாக
அரசு
அதிகரிக்க
வேண்டும்
என
கோரிக்கை
வைக்கப்பட்டுள்ளது
.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -