உலக அமைதி
தினம் – செப்டம்பர் 21
உலக அல்சைமர்
தினம் – செப்டம்பர் 21
தமிழ்நாடு திறன்
மேம்பாட்டுக் கழகத்தின்
2 கோடி ரூபாய் செலவில்
மேம்படுத்தப்பட்ட https://www.tnskill.tn.gov.in/ என்ற
இணைதளத்தை முதல்வர் எடப்பாடி
பழனிசாமி தொடங்கி வைத்தார்.
தமிழக தகவல்
தொழில்நுட்பத் துறையால்
உருவாக்கப்பட்டுள்ள இணையம்
தொடர்பான 3 கொள்கைகளை வெளியிட்டார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி
சரக்கு போக்குவரத்து தொடர்பாக அனைத்து தகவல்களையும் வாடிக்கையாளர்கள் தெரிந்து
கொள்ளவும் அதன் வழியாக
பயன்பெறவும், “பிரைட் சேவா”
என்ற, புதிய செயலி
சென்னை ரயில்வே கோட்டம்
அறிமுகம் செய்துள்ளது.
குஜராத் மாநிலத்தின் பெண்கள், குழுக்களுக்கு வட்டி
இல்லாத கடன்களை வழங்கும்
திட்டமான முகமந்திரி மஹிலா
உத்கர்ஷ் யோஜனா (Mukhyamantri
Mahila Utkarsh Yojana) முதலமைச்சர் விஜய் ரூபானி
அறிவித்தார்.
2018-19 ஆம் ஆண்டுக்கான மின் ஆளுமைக்கான மத்திய
அரசின் விருது தமிழக
அரசுக்கு வழங்கப்பட்டுள்ளது.
மத்திய ஊராட்சி
அமைச்சகத்தால் தமிழக
அரசிற்கு ம் ஆண்டிற்கான மின் ஆளுமை விருது
வழங்கப்பட்டுள்ளது.
👉 ஜனவரி – டிசம்பர் 2019 (334 பக்கங்கள்)
50 Rs. – Click here to Pay & Download (After payment you will receive PDF by Mail)
✅ தினமணி நாளிதழில் வந்த அரசுப் பணி தேர்வுக்கான மாதிரி வினா விடைகள் Collections
👉ஜனவரி – மே 2020 (150 பக்கங்கள்)
30 Rs. – Click here to Pay & Download