Join Whatsapp Group

Join Telegram Group

போட்டித்தேர்வுகளுக்கு இணைய வழியில் இலவச பயிற்சி – TNUSRB

By admin

Updated on:

Buy Exam Books Here

Click Here

To Join Whatsapp

Click Here

To Follow FaceBook

Click Here

To Join Telegram Channel

Click Here

To Follow Twitter

Click Here

To Follow Instagram

Click Here

 

போட்டித்தேர்வுகளுக்கு இணைய வழியில்
இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

ஈரோடு
மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும்
தொழில்நெறி வழிக்காட்டும் மையம்
வாயிலாக போட்டித்தேர்வுகளுக்கான இலவச
பயிற்சி வகுப்புகள் இணையவழியில் வரும் 1ம் தேதி
முதல் நடத்தப்படவுள்ளன.

எனவே,
இரண்டாம் நிலை காவலர்,
இரண்டாம் நிலை சிறை
காவலர் மற்றும் தீயணைப்பாளர் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க உள்ள மனுதாரர்கள் இணையவழி
பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டு பயன்பெறலாம். இதுதொடர்பான கூடுதல்
விபரங்களுக்கு ஈரோடு
மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும்
தொழில்நெறி வழிக்காட்டும் மையத்தினை
நேரிலோ அல்லது 0424 – 2275860 என்ற
தொலைபேசி எண்ணிலோ தொடர்பு
கொள்ளலாம்.

Buy Exam Books Here

Click Here

To Join Whatsapp

Click Here

To Follow FaceBook

Click Here

To Join Telegram Channel

Click Here

To Follow Twitter

Click Here

To Follow Instagram

Click Here

✅ தினமணி நாளிதழில் வந்த அரசுப் பணி தேர்வுக்கான மாதிரி வினா விடைகள் Collections


👉 ஜனவரி – டிசம்பர் 2019 (334 பக்கங்கள்) 

50 Rs. – Click here to Pay & Download  (After payment you will receive PDF by Mail) 

👉ஜனவரி – மே 2020  (150 பக்கங்கள்) 

30 Rs. – Click here to Pay & Download

Check Related Post:

FINAL WHATASPP 56 Tamil Mixer Education


Related Post

Leave a Comment

× Printout [1 page - 50p Only]