Buy Exam Books Here |
|
To Join Whatsapp |
|
To Follow FaceBook |
|
To Join Telegram Channel |
|
To Follow Twitter |
|
To Follow Instagram |
குரூப் 2 உள்பட ஏழு போட்டித் தேர்வுகளுக்கான முடிவுகளை TNPSC புதன்கிழமை வெளியிட்டது. இதுகுறித்து, வெளியிடப்பட்ட செய்தி:
ஒருங்கிணைந்த குடிமைப் பணிக்கான குரூப் 2 பிரிவில் 1,334 இடங்கள் காலியாக இருந்தன. அவற்றில் கடந்த ஆண்டு பிப்ரவரி 23-ல் எழுத்துத் தேர்வு நடந்தது. இந்தத் தேர்வில் 13 ஆயிரத்து 816 பேர் கலந்து கொண்டனர்.
அதில், நேர்காணல் அடிப்படையிலான பணிகளுக்கு மட்டும் 10 பேர் தாற்காலிகமாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் . அவர்களுக்கான நேர்காணல் அக்டோபர் 19-ல் நடைபெறும்.
இதேபோன்று, தகவல் தொழில்நுட்பத் துறையில் உதவி கணினி பொறியாளர், உதவி கணினி பகுப்பாய்வாளர் பணிகளுக்கு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. தமிழ்நாடு கைத்தறித் துறையில் முதுநிலை தொழில்நுட்ப உதவியாளர் மற்றும் இளநிலை தொழில்நுட்ப உதவியாளர் பதவிகளுக்கு 54 பேர் தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர் . அவர்களுக்கான நேர்காணல் அக்டோபர் 16-இல் நடைபெறும்.
தமிழ்நாடு பள்ளி கல்வித் துறையில் மாவட்ட கல்வி அலுவலர் பதவிக்கு நேர்காணல் அக்டோபர் 19 ஆம் தேதி நடைபெறும்.
இதேபோன்று மனவளர்ச்சி குன்றியோருக்கு திட்ட அலுவலர் – உளவியலார் பதவி, தமிழ்நாடு சிறை சார்நிலைப் பணி அலுவலர் பதவி, தொல்லியல் துறையில் அலுவலர் பதவி ஆகியவற்றிற்கு நடந்த தேர்வுகளுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
அவற்றுக்கு அக்டோபர் 7 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் என்று TNPSC அறிவித்துள்ளது.
Buy Exam Books Here |
|
To Join Whatsapp |
|
To Follow FaceBook |
|
To Join Telegram Channel |
|
To Follow Twitter |
|
To Follow Instagram |
✅ தினமணி நாளிதழில் வந்த அரசுப் பணி தேர்வுக்கான மாதிரி வினா விடைகள் Collections
👉 ஜனவரி – டிசம்பர் 2019 (334 பக்கங்கள்)
50 Rs. – Click here to Pay & Download (After payment you will receive PDF by Mail)
👉ஜனவரி – மே 2020 (150 பக்கங்கள்)
30 Rs. – Click here to Pay & Download
👉 ஜனவரி – டிசம்பர் 2019 (334 பக்கங்கள்)
50 Rs. – Click here to Pay & Download (After payment you will receive PDF by Mail)
👉ஜனவரி – மே 2020 (150 பக்கங்கள்)
30 Rs. – Click here to Pay & Download
Check Related Post: