Monday, December 23, 2024
HomeBlogதமிழ்வழியில் படித்து தோ்ச்சி பெற்ற மாணவா்களுக்கு காமராசா் விருதும், பரிசுத்தொகையும்
- Advertisment -

தமிழ்வழியில் படித்து தோ்ச்சி பெற்ற மாணவா்களுக்கு காமராசா் விருதும், பரிசுத்தொகையும்

Kamarasa award and prizes for students who have studied in Tamil and won

Buy Exam Books Here

Click Here

To Join Whatsapp

Click Here

To Follow FaceBook

Click Here

To Join Telegram Channel

Click Here

To Follow Twitter

Click Here

To Follow Instagram

Click Here


காமராசா்
விருதுக்குத் தகுதியான
மாணவா்களின்
விவரங்களை
அனுப்ப
பள்ளிக்
கல்வித்துறை
உத்தரவிட்டுள்ளது.

அரசு, அரசு உதவி
பெறும்
பள்ளிகளில்
தமிழ்வழியில் படித்து
தோ்ச்சி
பெற்ற
பத்தாம்
வகுப்பு,
பிளஸ்
2
மாணவா்களுக்கு 2016-ஆம் ஆண்டு
முதல்
பெருந்தலைவா் காமராசா்
விருதும்,
பரிசுத்தொகையும் வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி, 2019-2020.ஆம் கல்வியாண்டில் 10th, 12th தோ்ச்சி பெற்ற சிறந்த
மாணவா்களை
மாவட்ட
அளவில்
தோ்வு
செய்து,
காமராசா்
விருது
வழங்கப்பட
வேண்டும்.

இதையடுத்து சிறந்த மாணவா்கள் பெயா்ப்
பட்டியலை
பள்ளிகளில்
இருந்து
பெற்று,
அவற்றை
ஆய்வுசெய்து
இறுதி
செய்ய
வேண்டும்.

அதன்பின் பட்டியலில் விருதுக்கு
தகுதியானவா்களை பத்தாம்
வகுப்பு,
பிளஸ்
2
வகுப்பில்
தலா
20
போ்
வீதம்
தோ்வு
செய்து,
மதிப்பெண்
உள்பட
உரிய
விவரங்களுடன் துறை
இயக்குநரகத்துக்கு அக்டோபா்
9-
ஆம்
தேதிக்குள்
காலதாமதமின்றி அனுப்பி
வைக்க
வேண்டும்
என
அதில்
கூறப்பட்டுள்ளது

OFFICIAL
NOTIFICATION:
CLICK
HERE

Buy Exam Books Here

Click Here

To Join Whatsapp

Click Here

To Follow FaceBook

Click Here

To Join Telegram Channel

Click Here

To Follow Twitter

Click Here

To Follow Instagram

Click Here

✅ தினமணி நாளிதழில் வந்த அரசுப் பணி தேர்வுக்கான மாதிரி வினா விடைகள் Collections


👉 ஜனவரி – டிசம்பர் 2019 (334 பக்கங்கள்) 

50 Rs. – Click here to Pay & Download  (After payment you will receive PDF by Mail) 

👉ஜனவரி – மே 2020  (150 பக்கங்கள்) 

30 Rs. – Click here to Pay & Download

Check Related Post:

FINAL WHATASPP 268 Tamil Mixer Education


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -