Buy Exam Books Here |
|
To Join Whatsapp |
|
To Follow FaceBook |
|
To Join Telegram Channel |
|
To Follow Twitter |
|
To Follow Instagram |
போலீஸ், தீயணைப்பு வீரர், சிறை காவலர் பணிக்கு விண்ணப்பிப்போரின் குற்ற வழக்கு விபரங்களை அறிய கமிஷனர் , எஸ்.பி , அலுவலகங்களில் தகவல் மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் மூலம் 10 ஆயிரத்து 906 கிரேடு 2 போலீஸ், தீயணைப்பு வீரர், சிறை காவலர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர்.
தற்போது ஆன்லைனில் பட்டதாரிகள் விண்ணப்பித்து வருகின்றனர்.
சில நேரங்களில் போலீஸ் வழக்கு உள்ள விபரங்களை மறைத்தும், தெரியாமலும் விண்ணப்பித்து விடுகின்றனர்.
இதனால் பணியில் சேர்வதில் சிக்கல் ஏற்படுகிறது. இதை தவிர்க்க போலீஸ் கமிஷனர், எஸ்.பி, அலுவலகங்களில் போலீஸ் தேர்வு தகவல் மையம் துவக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிப்பதற்கு முன் இத்தகவல் மையத்திற்கு நேரடியாக சென்று முழுவிபரங்களையும் அறியலாம். மேலும், தங்கள் மீது எந்த ஒரு போலீஸ் நிலையத்திலும் வழக்கு நிலுவையில் உள்ளதா? என்பதை அறிந்து கொள்ளலாம்.
இதற்காக சி.சி.டி.என்.எஸ். (மத்திய குற்றவழக்கு பதிவேட்டு கூடம்) மூலம் ஆன்லைனில் விண்ணப்பதாரர்களின் குற்ற வழக்கு விபரங்களை தெரிவிக்கின்றன.
Buy Exam Books Here |
|
To Join Whatsapp |
|
To Follow FaceBook |
|
To Join Telegram Channel |
|
To Follow Twitter |
|
To Follow Instagram |
✅ தினமணி நாளிதழில் வந்த அரசுப் பணி தேர்வுக்கான மாதிரி வினா விடைகள் Collections
👉 ஜனவரி – டிசம்பர் 2019 (334 பக்கங்கள்)
50 Rs. – Click here to Pay & Download (After payment you will receive PDF by Mail)
👉ஜனவரி – மே 2020 (150 பக்கங்கள்)
30 Rs. – Click here to Pay & Download
👉 ஜனவரி – டிசம்பர் 2019 (334 பக்கங்கள்)
50 Rs. – Click here to Pay & Download (After payment you will receive PDF by Mail)
👉ஜனவரி – மே 2020 (150 பக்கங்கள்)
30 Rs. – Click here to Pay & Download
Check Related Post: