Join Whatsapp Group

Join Telegram Group

TNUSRB UPDATES – காவலர் தேர்வு சந்தேகம் தீர்க்க WHATSAPP எண்கள் அறிவிப்பு

By Bharani

Updated on:

Buy Exam Books Here

Click Here

To Join Whatsapp

Click Here

To Follow FaceBook

Click Here

To Join Telegram Channel

Click Here

To Follow Twitter

Click Here

To Follow Instagram

Click Here

வேலூர் எஸ்.பி. அலுவலகத்தில் காவலர் தேர்வு தொடர்பான சந்தேகங்களை தீர்க்க உதவி மைய எண்கள்  அறிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வு குழுமம் சார்பில் காவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத்தேர்வு விரைவில் நடைபெற உள்ளது. இதற்காக  விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் காவலர் தேர்வுக்கு விண்ணப்பதாரர்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்வது மற்றும் தேர்வு சம்பந்தமாகவும் சந்தேகங்களை தீர்க்க வேலூர் எஸ்.பி. அலுவலகத்தில் காவல் உதவி மையம் நேற்று தொடங்கப்பட்டது. 

இங்கு விண்ணப்பதாரர்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்வது உள்ளிட்ட அனைத்து  சந்தேகங்களையும் தீர்த்துக்கொள்ளலாம். 

சந்தேகங்களை செல்போன் Whatsapp எண்  6383769293 மற்றும் Landline எண்களான 0416 – 2253837 ஆகியவற்றில் தொடர்புகொண்டு தெரிந்து கொள்ளலாம். 

இந்த சேவை காலை 9 மணி முதல் மாலை 6 மணிவரை செயல்படும். இந்த நேரங்களில் விண்ணப்பதாரர்கள் தங்கள் சந்தேகங்களை தீர்த்துக்கொள்ளலாம்.

Buy Exam Books Here

Click Here

To Join Whatsapp

Click Here

To Follow FaceBook

Click Here

To Join Telegram Channel

Click Here

To Follow Twitter

Click Here

To Follow Instagram

Click Here

✅ தினமணி நாளிதழில் வந்த அரசுப் பணி தேர்வுக்கான மாதிரி வினா விடைகள் Collections


👉 ஜனவரி – டிசம்பர் 2019 (334 பக்கங்கள்) 

50 Rs. – Click here to Pay & Download  (After payment you will receive PDF by Mail) 

👉ஜனவரி – மே 2020  (150 பக்கங்கள்) 

30 Rs. – Click here to Pay & Download

Check Related Post:

FINAL WHATASPP 240 Tamil Mixer Education


Bharani

Hello, I'm the voice behind Tamil Mixer Education, your go-to source for educational content. With a passion for sharing knowledge, I've been dedicated to providing job updates and study notes for the past 5 years. Explore my website for valuable resources. Connect with me on Instagram to stay updated and inspired. Let's embark on a journey of learning together

Related Post

Leave a Comment

× Printout [1 page - 50p Only]