(காலை 9:00 – மதியம் 2:00 மணி)* மதுரை பாரதி உலா ரோடு, ஜவஹர் ரோடு, பெசன்ட் ரோடு, அண்ணாநகர், சொக்கிக்குளம், வல்லபாய் ரோடு, புலபாய் தேசாய் தெரு, ரேஸ்கோர்ஸ் ரோடு, கோகலே ரோடு ஒருபகுதி, ராமமூர்த்தி ரோடு, லஜபதிராய் ரோடு, சப்பாணி கோவில் தெரு, பழைய அக்ரஹாரம் தெரு, லேடி டோக் கல்லுாரி ரோடு, தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம், வருங்கால வைப்புநிதி குடியிருப்பு, அகில இந்திய வானொலி குடியிருப்பு, நியூ டி.ஆர்.ஓ., காலனி, சிவசக்தி நகர், பாத்திமா நகர், புதுார் வண்டிப்பாதை, கஸ்டம்ஸ் காலனி, புது நத்தம் ரோடு, மின்வாரிய குடியிருப்பு, ரிசர்வ் லைன் குடியிருப்பு, ரோஸ்கோர்ஸ் காலனியின் ஒரு பகுதி, கலெக்டர் பங்களா, ஜவஹர் புரம், திருவள்ளுவர் நகர், அழகர் கோவில் ரோடு, ஐ.டி.ஐ., பஸ்டாப் முதல் தல்லாகுளம் பெருமாள் கோவில் வரை, டீன் குவார்ட்டர்ஸ், காமராஜர் நகர் 1 – 4 தெருக்கள், ஹயத்கான் ரோடு, கமலா 1, 2 தெருக்கள், சித்தரஞ்சன் வீதி, வெங்கட்ராமன் வீதி, சரோஜினி தெரு, லட்சுமி சுந்தரம் ஹால், பொதுப்பணித்துறை அலுவலகம், கண்மாய் மேலத்தெரு, தல்லாகுளம் மூக்கபிள்ளை தெரு, ஆத்திக்குளம், குறிஞ்சிநகர், கனகவேல்நகர், பழனிச்சாமி நகர்.(காலை 9:00 மணி – மாலை 5:00 மணி) * டி.கல்லுப்பட்டி, ராம்நகர், ராமுணிநகர், பாலாஜி நகர், கெஞ்சம்பட்டி, காரைக்கேணி, வன்னிவேலம்பட்டி, டி.குன்னத்துார், கிளாங்குளம், தம்பிபட்டி, கொண்டுரெட்டிபட்டி, ஆண்டிபட்டி, காடனேரி, எம்.சுப்பலாபுரம், வில்லுார், புளியம்பட்டி, வையூர், சென்னம்பட்டி, சின்னரெட்டிபட்டி, ஆவடையாபுரம், மத்தக்கரை, பெரியபூலாம்பட்டி, குருவநாயக்கன்பட்டி, கள்ளிக்குடி, குராயூர், எம்.புளியங்குளம், சென்னம்பட்டி, மையிட்டான்பட்டி, நல்லமநாயக்கன்பட்டி, தென்னமநல்லுார், சித்துார்,ஆவல்சூரம்பட்டி, திருமால், சிவரக்கோட்டை.
துறையூா் மின் கோட்டத்துக்குள்பட்ட கொப்பம்பட்டி, து. ரெங்கநாதபுரம், த. முருங்கப்பட்டி ஆகிய மூன்று துணை மின் நிலையங்களிலும் வியாழக்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால்,
இங்கிருந்து மின்சாரம் பெறும் கொப்பம்பட்டி, உப்பிலியபுரம், வைரிசெட்டிபாளையம், பி. மேட்டூா், காஞ்சேரிமலை புதூா், சோபனபுரம், து.ரெங்கநாதபுரம், பச்சமலை, கிருஷ்ணாபுரம், நரசிங்கபுரம், கோவிந்தபுரம், மருவத்தூா், செல்லிபாளையம், செங்காட்டுப்பட்டி, வேங்கடத்தானூா், பெருமாள்பாளையம், த.முருங்கப்பட்டி, த. மங்கப்பட்டி மற்றும் த. பாதா்பேட்டை ஆகிய பகுதிகளில் வியாழக்கிழமை (அக்.19) காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது என துறையூா் கோட்டசெயற்பொறியாளா் ஆனந்தகுமாா் தெரிவித்துள்ளாா்.
(காலை 9:00 – மாலை 5:00 மணி)விருதுநகர் அருகே எரிச்சநத்தம், குமிழங்குளம், நடையனேரி, கிருஷ்ணமநாயக்கன்பபட்டி, அம்மாபட்டி, பாறைப்பட்டி, வடுகப்பட்டி, ஜாரி உசிலம்பட்டி, அ.பாரைப்பட்டி, செங்குளம், சிலார்பட்டி, ஐ.மீனாட்சிபுரம், முருகனேரி, அ.கரிசல்குளம், அக்கனாபுரம், சல்வார்பட்டி, கோட்டையூர், கீழக்கோட்டையூர், இலந்தைகுளம், அழகாபுரி, கோவிந்தநல்லுார், ஆயர்தர்மம், சுரைக்காய்பட்டி, சுப்புலாபுரம், கொண்டையம்பட்டி.* பாறைப்பட்டி, விஸ்வநத்தம், மாரியம்மன் கோயில், பஸ் ஸ்டாண்டு, ஜக்கம்மாள் கோயில், நாரணாபுரம் ரோடு சுற்றுப்பகுதிகள்.சிவகாசி அர்பன், காரனேசன் காலனி, பழனியாண்டவர் புரம் காலனி, நேரு ரோடு, நெல் கடை முக்கு, அஞ்சல் அலுவலகம், பத்திரப்பதிவு அலுவலகம், பராசக்தி காலனி, வடக்கு ரத வீதி, வேலாயுதம் ரஸ்தா, அண்ணா காலனி சுற்றுப்பகுதிகள்.
நாரணாபுரம், பள்ளபட்டி, லிங்கபுரம் காலனி, ராஜீவ்காந்தி நகர், அண்ணா நகர், அம்மன் நகர், காமராஜபுரம், 56 வீட்டு காலனி, ஐஸ்வர்யா நகர், அரசன் நகர், சீனிவாசா நகர், பர்மா காலனி, போஸ் காலனி, முத்துராமலிங்க நகர், இந்திரா நகர், முருகன் காலனி, எம்.ஜி.ஆர்., காலனி, மீனாட்சி காலனி, நாரணாபுரம் ரோடு சுற்றுப்பகுதிகள்.
ராமநாதபுரம் மாவட்டம் உப்பூர் துணைமின் நிலையப்பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை அக்டோபர் 19 ஆம் தேதி வியாழக்கிழமை நடைபெற உள்ளதால் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் 110 கேவி உப்பூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறு உள்ளது. இதனால் காலை 10:00 மணியில் இருந்து மாலை 04:00 மணிவரை உப்பூர், காவனூர் உள்ளிட்ட சுற்று பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது .
எனவே பொதுமக்கள் தங்களுக்கு மின் தேவை இருப்பின் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் மின்வாரிய ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் பணிகளை செய்யுமாறும், அவர்களுக்கு உரிய ஒத்துழைப்பு தருமாறும் ராமநாதபுரம் மாவட்ட மின்வாரியம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
உப்பூர் துணைமின் நிலைய பகுதிகளான உப்பூர், கடலூர், ஊரனங்குடி, சித்தூர்வாடி, காவனூர், கலங்காபுளி அதனை சுற்றியுள்ள பகுதிகள் காலை 10:00 மணிமுதல் மாலை 4 மணிவரை மின்விநியோகம் இருக்காது என மின் வாரியம் தெரிவித்துள்ளது.
திருச்சி தில்லை நகா், வரகனேரி உள்ளிட்ட பகுதிகளில் வியாழக்கிழமை (அக். 19) மின்தடை செய்யப்படுகிறது.
இதுகுறித்து திருச்சி மின்வாரிய அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தென்னூா் துணை மின்நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் காரணமாக, தில்லை நகா் கிழக்கு மற்றும் மேற்கு விஸ்தரிப்பு பகுதிகள், காந்திபுரம், அண்ணாமலை நகா், கரூா் புறவழிச்சாலை, தேவா் காலனி, தென்னூா் ஹை ரோடு, அண்ணா நகா் கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகள், புதுமாரியம்மன் கோயில் தெரு, சாஸ்திரி சாலை, ரஹ்மானியபுரம், சேஷபுரம், ராமராயா் அக்ரஹாரம், வடவூா், விநாயகபுரம், வாமடம், ஜீவா நகா், மதுரை சாலை, கல்யாணசுந்தரபுரம், வள்ளுவா் நகா், நத்தா்ஷா பள்ளிவாசல், பழையகுட்செட் சாலை, மேலபுலிவாா்டு சாலை, ஜலால்பக்கிரி தெரு, ஜலால்குதிரி தெரு, குப்பாங்குளம், ஜாபா்ஷா தெரு, பெரியகடை வீதி, சூப்பா் பஜாா், சிங்காரதோப்பு, பாபு சாலை, மதுரம் மைதானம், பாரதியாா் தெரு, சுண்ணாம்புக்காரத் தெரு, சந்துக்கடை, கள்ளத்தெரு, அல்லிமால்தெரு, கிலேதாா் தெரு, சப்ஜெயில் சாலை, பாரதி நகா், இதாயத் நகா், காயிதேமில்லத் சாலை, பெரியசெட்டித் தெரு, சின்னசெட்டித் தெரு, பெரியகம்மாளத் தெரு, சின்னகம்மாளத் தெரு, மரக்கடை, பழைய பாஸ்போா்ட் அலுவலகம், வெல்லமண்டி, காந்திசந்தை, தஞ்சை சாலை, கல்மந்தை, கூனிபஜாா் ஆகிய பகுதிகள்.
வரகனேரி துணை மின்நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் காரணமாக மகாலட்சுமி நகா், தனரெத்தினம் நகா், வெல்டா்ஸ் நகா், தாராநல்லூா், ஏ.பி. நகா், விஸ்வாஸ் நகா், வசந்த நகா், அலங்கநாதபுரம், வீரமாநகரம், பூக்கொல்லை, காமராஜா் நகா், செக்கடி பஜாா், பாரதி நகா், கலைஞா் நகா், ஆறுமுகா காா்டன், பி.எஸ். நகா், புறவழிச்சாலை, வரகனேரி, பெரியாா் நகா், பிச்சை நகா், அருளானந்தபுரம், அன்னை நகா், மல்லிகைபுரம், தா்மநாதபுரம், கல்லுக்காரத்தெரு, கான்மியான்மேட்டுத்தெரு, துரைசாமிபுரம், கீழபுதூா், இருதயபுரம், குழுமிக்கரை, மரியம்நகா், சங்கிலியாண்டபுரம், பாரதி தெரு, வள்ளுவா் நகா், ஆட்டுக்காரத்தெரு, அண்ணா நகா், மணல்வாரித்துறை சாலை, இளங்கோ தெரு, காந்தி தெரு, பாத்திமா தெரு, பெரியபாளையம், பிள்ளைமாநகா், பென்ஷனா் தெரு, எடத்தெரு, முஸ்லிம் தெரு, ஆனந்தபுரம், நித்தியானந்தபுரம், பருப்புக்காரத்தெரு, சன்னதி தெரு, பஜனை கூடத்தெரு ஆகிய பகுதிகளில் வியாழக்கிழமை (அக். 19) காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் தடை செய்யப்படுகிறது.
விரைவில் மற்ற மாவட்டம் பற்றிய விவரங்கள் Update செய்யப்படும்.