HomeBlogகுரூப் B, C போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி
- Advertisment -

குரூப் B, C போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி

Free training class for Group B, C competitive exams

குரூப் B, C போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி 

திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் குரூப் BC போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பு, 21ல் துவங்குகிறது.அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில்தற்போதுவருமானவரித்துறை ஆய்வாளர்சப்இன்ஸ்பெக்டர்கோட்ட கணக்குப்பதிவாளர்இளம் புள்ளியியல் அலுவலர் உள்ளிட்ட 6506 பணியிடங்களுக்குகுரூப் BC தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இம்மாதம், 31ம் தேதி வரை விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளதுபட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்கள்வயது வரம்பு தளர்வுகளுடன் விண்ணப்பிக்கலாம்இதுதொடர்பான விபரங்களுக்குhttps://ssc.nic.in என்ற இணையதளத்தை பார்க்கலாம்.

போட்டித் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புமாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில்வரும் 21ம் தேதி துவங்குகிறதுபயிற்சி வகுப்பில் பங்கேற்க விரும்புவோர் 0421 – 2971152 என்ற எண்ணில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

        LEAVE A REPLY

        Please enter your comment!
        Please enter your name here

        - Advertisment -