HomeBlogஉழவன் குடில்-உதவித்தொகையுடன் இயற்கை வேளான் பயிற்சி
- Advertisment -

உழவன் குடில்-உதவித்தொகையுடன் இயற்கை வேளான் பயிற்சி

Natural farming training with farmer hut-subsidy

உழவன் குடில்உதவித்தொகையுடன் இயற்கை வேளான் பயிற்சி

நஞ்சில்லா உணவு நமது தலைமுறை முதல் என்ற உன்னத நோக்கத்துடன் செயல்பட்டு வரும் உழவன் குடில் அங்காடி நடத்தும் இயற்கை வேளான் பயிற்சி

இயற்கை வேளாண்மையில் ஆர்வம் உடைய 16 வயது முதல் 25 வயது வரை உள்ள ஆண் பெண் இருபாலரும் பயிற்சியில்  சேரலாம் .

நபர்க்கு மட்டுமே பயிற்சி வழங்கப்படும்.

பயிற்சி காலம்மாதங்கள்

தொடக்கம்7/02/2021

உணவு தங்கும் இடம் இலவசம்

நடைபெறும் இடம்:பொள்ளாச்சி (தொண்டாமுத்தூர்)

உதவித்தொகை: பிரதி மாதம் ரூபாய் 4500

பயிற்சியில் கற்றுக் கொடுக்கப்படுபவை  

1)இயற்கை வேளாண்மையின் அடிப்படைக் கூறுகள்

 2)களப்பயிற்சி

 3)பக்குவப்படுத்துதல்

4)சந்தைப்படுத்துதல்

5)தற்சார்புப் பொருளாதாரம்

6)வேளாண்மையின் தேவை

7)செயற்கை வேளாண்மையால் குன்றி வரும் உடல் நலம்

8)பாரம்பரியத் தமிழர் முறைகளின் அறிவியல்

பயிற்சியின் முடிவில்நம்மாழ்வார் நல் மாணவர் சான்றிதழ் வழங்கபடும்.

மேலும் எம்மோடு இணைந்து பணிபுரிய ஆர்வம் இருப்பின் மாதச் சம்பளத்துடன் பணியாற்றலாம்

இலட்சம் இளைஞர்கள் இயற்கை வேளாண்மையை நோக்கி நகர்ந்தால் தமிழர் நாடே தற்சார்பு நிலை அடையும்

பயிற்சியில் கலந்துகொள்ள விண்ணப்பிக்க இறுதி தேதி: 01/02/2021

தொடர்புக்கு: ஆனந்குமார்9345012534, 9944708383

79-B பாலக்காடு முதன்மைச் சாலை

இடையர்பாளைம் பிரிவு

குனியமுத்தூர்

கோவை– 8.

        LEAVE A REPLY

        Please enter your comment!
        Please enter your name here

        - Advertisment -