HomeBlogமாடியில் தேனீ வளர்ப்பு-வழிகாட்டல் பயிற்சி
- Advertisment -

மாடியில் தேனீ வளர்ப்பு-வழிகாட்டல் பயிற்சி

Terrace beekeeping-guided training

மாடியில் தேனீ வளர்ப்புவழிகாட்டல் பயிற்சி

மதுரை மாவட்டம் கடச்சனேந்தலைச் சேர்ந்தவர்தேனீ வளர்ப்பில் ஈடுபட ஆசைப்படுவோருக்கு வழிகாட்டிவருகிறார்.

தேனீ வளர்ப்பில் ஈடுபட்டு நீங்களும் வெற்றி பெற நினைக்கிறீர்களா?

அவள் விகடன் மற்றும் பசுமை விகடன் இணைந்து வழங்கும் தேனீ வளர்ப்பு வழிகாட்டுதல் பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ளுங்கள்தேனீ வளர்ப்பை வெற்றிகரமாக மேற்கொள்ளும் வழிமுறைகள்நிலத்திலும் மொட்டைமாடியிலும் எளிய முறையில் தேனீ வளர்ப்பை மேற்கொள்ளும் முறைகள்பலவிதமான முறைகள்தேனீக்களுக்குப் பிடித்த பூச்செடிகளை வீட்டிலேயே வளர்ப்பதுஎளிமையான விற்பனை வாய்ப்புகள் உட்பட இந்தத் தொழிலுக்கான அனைத்து தகவல்கள் குறித்தும் ஜோஸ்பின் வழிகாட்ட இருக்கிறார்.

ஜனவரி 23-ம் தேதி (சனிக்கிழமைமாலை 4 முதல் 5 மணி வரை பயிற்சி நடைபெறும்.

பயிற்சிக்கான கட்டணம் ரூ.100.

ஆன்லைனில் நடைபெறும் இந்தப் பயிற்சியில் கலந்துகொள்ள முன்பதிவு அவசியம்.

முன்பதிவு செய்ய: Click Here

        LEAVE A REPLY

        Please enter your comment!
        Please enter your name here

        - Advertisment -