ஆடிட்டிங் தொடர்பான
தேர்வுகளை எழுத இலவச
பயிற்சி
சூலுாரில்,
ஏழை மாணவர்கள் பயன்பெறும் வகையில், இலவச சி.ஏ.,
பயிற்சி வகுப்புகள் துவக்கப்பட்டுள்ளன.
தமிழ்
வழியில் பிளஸ் 2 படித்த
ஏழை மாணவ, மாணவியர்
பயன்பெறும் வகையில், தனியார்
சார்பில், சூலுாரில் அம்மா
சி.ஏ., அகாடமி
துவக்கப்பட்டுள்ளது.
மிகக் குறைந்த விலையில் Amazon-ல் இங்கே பொருட்கள் வாங்கிடுங்கள்
சி.ஏ.,
ஏ.சி.எஸ்.,
ஐ.சி.எஸ்.,
உட்பட ஆடிட்டிங் தொடர்பான
தேர்வுகளை எழுத இலவச
பயிற்சி இங்கு அளிக்கப்படுகிறது.
முதற்கட்டமாக, அரசு பள்ளிகளில் படிக்கும்
ஏழை மாணவ, மாணவியருக்கு, ஆடிட்டர்கள் மற்றும் வக்கீல்கள் வாயிலாக இலவச பயிற்சி
அளிக்கப்படும். தொடர்ந்து
அரசு உதவி பெறும்
பள்ளிகளில் படிப்போருக்கும், இலவச
பயிற்சி
அளிக்க முடிவு செய்துள்ளோம் என ஆடிட்டர் சுமதி
மற்றும் வக்கீல் கார்த்திகைவேலன் கூறினர்.