ரூ.500 முதலீட்டில் ரூ. 50,000 வரை
வருமானம் தரும் சாரி
பெயின்டிங் பயிற்சி
ஒரு
கைத்தொழில் தெரிஞ்சிருந்தா நாம
யாரையும் சார்ந்து இருக்கணும்னு அவசியமில்ல. எந்த டென்ஷனும்
இல்லாமல் வீட்டு வேலைகளையும் குழந்தைகளையும் பார்த்துக்கிட்டு வீட்டிலிருந்தே மாசம்
50,000 வரை சம்பாதிக்கலாம் என்று
நம்பிக்கை பொங்கப் பேசுகிறார் ஜெயராணி.
10 வருடங்களாக சாரி பெயின்டிங், மியூரல்
பெயின்டிங், சில்க் த்ரெட்
ஜுவல்லரி, டெரகோட்டா என
பலவிதமான கிராஃப்ட் பயிற்சி
வகுப்புகள் எடுத்து வருவதுடன்
அதை பிசினஸாகவும் செய்து
வருகிறார்.
அவள்
விகடனுடன் இணைந்து ஜெயராணி
ஜனவரி 30.ம் தேதி
சாரி பெயின்டிங் பயிற்சி
வகுப்பு எடுக்க இருக்கிறார். அதில் பெயின்டிங் டெக்னிக்ஸ், சாரி பெயின்டிங்கை பிசினஸாகத் தொடங்குவது எப்படி என்பதைப்
பற்றியெல்லாம் பகிர்ந்துகொள்வார்.
நிகழ்ச்சியில் கலந்துகொள்ள: Click Here
பயிற்சியில் கலந்து கொள்ள தேவையானவை:
எம்ப்ராய்டரி ஸ்டாண்ட் – 1
அக்ரிலிக்
கலர் – விருப்பமான நிறங்களில்
பிரஷ்
– 000 ரவுண்ட் பாயின்ட் பிரஷ்,
ஒன்றாம் நம்பர் ரவுண்ட்
பிரஷ், 2-ம் நம்பர்
ஃபிளாட் (Flat)பிரஷ் – 1
மஞ்சள்
கார்பன் பேப்பர் – 1
உங்களுக்கு விருப்பமான படம் – 1 ( டிரேஸ்
எடுக்க )
காட்டன்
சாரி – 1