சென்னையில் சனிக்கிழமை மின்தடை:
அதேபோல சென்னையில் 15-ம் தேதி அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக மயிலாப்பூர், எழும்பூர், தாம்பரம், கே.கே நகர், வியாசர்பாடி, அடையாறு, பொன்னேரி, ஐடி காரிடர் பகுதிகளில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
அதன் விவரம் பின்வருமாறு:-
மயிலாப்பூர்: பட்டினப்பாக்கம் சாந்தோம் நெடுஞ்சாலை, டிமாண்டி, டூமிங்குப்பம் மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
எழும்பூர் : குக்ஸ் ரோடு குளக்கரை 1, 2 மற்றும் மெயின் தெரு, கிருஷ்ணதாஸ் ரோடு, ஒட்டேரி, ஈடன் கார்டன் தெரு, கே.எச் சாலை, பிரியதர்ஷினி குடியிருப்பு, சி,ஆர் கார்டன், சின்னதம்பி தெரு, தீடீர் நகர், புது மாணிக்கம் தெரு, செல்லப்பா தெரு, வருமானவரி குடியிருப்பு, சுப்பராயன் தெரு, கே.எச் ரோடு, திரு.வி.க தெரு மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
தாம்பரம்: பெரும்பாக்கம் வேளச்சேரி மெயின் ரோடு, பல்லவன் நகர் ஈ.டி.எல் நாகம்மாள் அவென்யு, வி.ஜி.பி.ராஜேஷ் நகர் சிட்லப்பாக்கம் வைத்தியலிங்கம் சாலை, ஆப்ரகாம்லிங்கம் தெரு, அவ்வை தெரு, தனலட்சுமி நகர், திருவள்ளுவர் நகர் மாடம்பாக்கம் பூங்கா தெரு, அன்பு நகர், பாரதியார் தெரு பெருங்களத்தூர் சத்தியமூர்த்தி ரோடு, திருவள்ளுவர் தெரு, அமுதம் நகர் ராஜகீழ்பாக்கம் துர்கா காலனி, ராஜாஜி நகர் சித்தாலப்பாக்கம் கோவிலஞ்சேரி, மேடவாக்கம் மெயின் ரோடு, மாம்பாக்கம் கடப்பேரி மணிநாயக்கர் தெரு, குளக்கரைத்தெரு, துர்கா நகர் குடியிருப்பு, ஏரிக்கரை தெரு, பாரதிதாசன் தெரு ஐ.ஏ.எப் பாரத மாதா தெரு, இளங்கோவன் தெரு, சக்ரவர்த்தி தெரு பல்லாவரம் பஜனை கோயில் தெரு, காமராஜ் நகர், ஈஸ்வரி நகர், சக்தி நகர், பம்மல் மெயின் ரோடு, காமராஜர் நெஞ்சாலை மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
கே.கே.நகர் : பி.டி.ராஜன் சாலை, விருகம்பாக்கம், ஆழ்வார்திருநகர், கோடம்பாக்கம், கே.கே.நகர் ஆகிய துணைமின் நிலையங்களுக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளும்.
வியாசர்பாடி: மாதவரம் அன்னபூர்ணா நகர், கிருஷ்ணா நகர், ஐய்யப்பா நகர் மெயின் ரோடு, ஏழுமலை நகர், வசந்தா நகர், ராஜாஜி சாலை, லெதர் எஸ்டேட், ரவி கார்டன், மேத்தா நகர், ஏ.பி.சி.டி காலனி மாத்தூர் எம்.எம்.டி.ஏ 1, 2, 3வது பிரதான சாலை, இந்தியன் வங்கி, டி.என்.எச்.பி மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
அடையார் :வேளச்சேரி விஜயா நகர், கோல்டன் அவென்யு, காந்தி சாலை, பிரியா பிளாட், பாரதி நகர் 1 முதல் 5வது தெரு, வி.ஜி.பி செல்வா நகர் 1 மற்றும் 2வது தெரு பெசன்ட் நகர் எஸ்.பி.ஐ காலனி, ஜெயராம் அவென்யு, கொட்டிவாக்கம் பல்கலை நகர், கொட்டிவாக்கம் குப்பம், காமராஜர் சாலை, குமாரகுரு 1 முதல் 4 வது தெரு மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
பொன்னேரி : பஞ்செட்டி நத்தம், அழிஞ்சிவாக்கம், தச்சூர், வேலாம்மாள் அவென்யு, மாதாவரம், பெரவள்ளுர், ஆண்டார்குப்பம் மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
ஐடி காரிடர் : டைட்டல் பார்க் வி.எஸ்.ஐ எஸ்டேட் பேஸ்-1 ஈ.டி.எல் பிள்ளையார் கோயில் தெரு, ஸ்டேட்பேங்க் காலனி, ஒ.எம்.ஆர் பெருங்குடி தெற்கு காந்தி தெரு சோழிங்கநல்லூர் மெஜஸ்டிக் குடியிருப்பு, எழில் முகா நகர், எல்காட்அவென்யு சோலிங்கநல்லூர் மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
ரஸ்தா சுற்று வட்டாரங்களில் சனிக்கிழமை (ஜூலை 15) மின் விநியோகம் இருக்காது. இது தொடா்பாக திருநெல்வேலி கிராமப்புற கோட்ட செயற்பொறியாளா் பாஸ்கா் பாண்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ரஸ்தா துணை மின் நிலையத்தில் வரும் சனிக்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால் மதவக்குறிச்சி, துலுக்கா்பட்டி, ரஸ்தா, பட்டவா்த்தி, வெங்கலப் பொட்டல் சுற்று வட்டாரங்களில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
மூலக்கரைப்பட்டி, மூன்றடைப்பு, கரந்தானேரி, ரஸ்தா சுற்று வட்டாரங்களில் சனிக்கிழமை (ஜூலை 15) மின் விநியோகம் இருக்காது.
இது தொடா்பாக திருநெல்வேலி கிராமப்புற கோட்ட செயற்பொறியாளா் பாஸ்கா் பாண்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மூலக்கரைப்பட்டி துணை மின் நிலையத்தில் சனிக்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால் மூலக்கரைப்பட்டி, பருத்திப்பாடு, புதுக்குறிச்சி, மருதகுளம், கோவைகுளம், முனைஞ்சிப்பட்டி, தாமரைச்செல்வி, காடன்குளம் சுற்று வட்டாரங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது. இதேபோல், கரந்தானேரி துணை மின் நிலையத்தில் சனிக்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் சிங்கநேரி, அம்பலம், திடியூா், பானான்குளம் சுற்று வட்டாரங்களில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது. மூன்றடைப்பு துணை மின் நிலையத்திலும் சனிக்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் அம்பூா்ணி, தோட்டாக்குடி, மூன்றடைப்பு, பத்தினிப்பாறை சுற்று வட்டாரங்களில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது. ரஸ்தா சுற்று வட்டாரங்களில்… ரஸ்தா துணை மின் நிலையத்தில் வரும் சனிக்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால் மதவக்குறிச்சி, துலுக்கா்பட்டி, ரஸ்தா, பட்டவா்த்தி, வெங்கலப் பொட்டல் சுற்று வட்டாரங்களில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
ஒட்டன்சத்திரம், புது அத்திக்கோம்பை, விருப்பாட்சி, காவேரியம்மாபட்டி, தங்கச்சியம்மாபட்டி, புலியூர்நத்தம், லெக்கையன்கோட்டை, காளாஞ்சிபட்டி, அரசப்பிள்ளைபட்டி, காப்பிளியபட்டி, அம்பிளிக்கை, வடகாடு மலைக்கிராமங்கள்.(காலை 9:00 – மாலை 5 :00 மணி)l ரெட்டியபட்டி, வத்திப்பட்டி, காசம்பட்டி, புதுக்கோட்டை, லிங்கவாடி, பரளி, வேம்பரளி, தேத்தாம்பட்டி, பொடுகம்பட்டி, பெருமாள்பட்டி.(காலை 9:00 – மதியம் 2:00 மணி)l திண்டுக்கல் முழுவதும், செட்டிநாயக்கன்பட்டி, குரும்பபட்டி, பொன்மாந்துரை, விராலிப்பட்டி பகுதிகள்.
(காலை 9:00 — மாலை 5:00 மணி)ராஜபாளையம் தாலுகா அலுவலகம், பச்ச மடம், ஆவாரம்பட்டி, காந்தி கலை மன்றம், மதுரை ரோடு, பழைய பஸ் ஸ்டாண்ட், பஞ்சு மார்க்கெட், காந்தி சிலை, திருவள்ளுவர் நகர், தென்றல் நகர், மாடசாமி கோவில் தெரு, திரவுபதி அம்மன் கோவில் தெரு, ரயில்வே பீடர் ரோடு, முடங்கியார் ரோடு, சம்பந்தபுரம், தென்காசி ரோடு, அரசு மகப்பேறு மருத்துவமனை, அய்யனார் கோயில்.