HomeBlogஇந்தியன் வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு-வங்கி நிர்வாகம்
- Advertisment -

இந்தியன் வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு-வங்கி நிர்வாகம்

 

Attention of Indian Bank Customers-Bank Management

இந்தியன் வங்கி
வாடிக்கையாளர்கள் கவனத்திற்குவங்கி நிர்வாகம்

இந்தியன்
வங்கி வாடிக்கையாளர்களுக்கு நெட்
பேங்கிங் உள்ளிட்ட சேவைகள்
வரும் 15ம் தேதி
வரை கிடைப்பதில் சிக்கல்
இருக்குமென அந்த வங்கி
நிர்வாகம் அறிவித்துள்ளது.

அலகாபாத்
வங்கி இந்தியன் வங்கியுடன் இணைக்கப்பட்டதை அடுத்து
அது தொடர்பான மென்பொருள் இணைப்பு வேலைகளை இந்தியன்
வங்கி தொடங்கியுள்ளது.

இதனை
அடுத்து வரும் பிப்ரவரி
15
ம் தேதி காலை
9
மணி வரை இந்தியன்
வங்கி வாடிக்கையாளர்களுக்கு NET Banking, ATM, UPI, Mobile Banking உள்ளிட்ட சேவைகள்
கிடைப்பதில் சிக்கல் இருக்குமென வங்கி நிர்வாகம் அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -