Monday, December 23, 2024
HomeBlogமருத்துவ மேற்படிப்புக்கான நீட் தேர்வு கட்டணம் உயர்வு
- Advertisment -

மருத்துவ மேற்படிப்புக்கான நீட் தேர்வு கட்டணம் உயர்வு

 

NEET Exam Fee Rise for Medical Higher Education

மருத்துவ மேற்படிப்புக்கான நீட் தேர்வு
கட்டணம் உயர்வு

மருத்துவ
மேற்படிப்புக்கான நீட்
தேர்வு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது என்று தேசிய
தேர்வுகள் ஆணையம் அறிவித்துள்ளது.

பொதுப்
பிரிவினர் மற்றும் .பி.சி.
பிரிவினருக்கு நீட்
தேர்வு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

தேர்வு
கட்டணம் ரூ.3,750-ல்
இருந்து ரூ.5.015 ஆக
உயர்வு கண்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -