JEE Main 2021 – தேர்வு
முடிவுகள்
நாடு
முழுவதும் கடந்த பிப்.
மாதம் 23-ம் தேதி
முதல் 26-ம் தேதி
வரை நடைபெற்ற JEE
மெயின் தேர்வு முடிவுகள்
சற்றுமுன் வெளியானது. தேர்வு
எழுதிய மாணவர்கள் தங்களுடைய
மார்க் ஷீட்டை https://jeemain.nta.nic.in/, www.nta.ac.in ஆகிய இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்
IIT,
NIT உள்ளிட்ட உயர் கல்வி
நிறுவனங்களில் இன்ஜினியரிங் படிக்க ஜேஇஇ நுழைவுத்
தேர்வு தேசியத் தேர்வுகள்
முகமையால் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு பிப்.23-ம்
தேதி முதல் பிப்.26-ம்
தேதி வரை நடைபெற்ற
JEE மெயின் நுழைவுத்
தேர்வு நடத்தப்பட்டது.இதற்கான
முடிவுகள் வெளியாகியுள்ளது.
இந்த
ஆண்டு முதல் JEE main தேர்வு
மாணவர்கள் தங்களுடைய வசதிக்கேற்ப 4 முறை
நடத்தப்படும் என
அறிவிக்கப்பட்டது.
இதன்படி
மார்ச், ஏப்ரல் மற்றும்
மே மாதங்களிலும் JEE main தேர்வு
நடைபெற உள்ளது.
இம்முறை
நடத்தப்பட்ட தேர்வு எளிதாக
இருந்தாக தெரிவித்தனர். ஏனெனில்
வினாக்களை
தேர்வு செய்வதற்கான வாய்ப்பு மாணவர்களுக்கு அளிக்கப்பட்டது என்பது
குறிப்பிடத்தக்கது.