HomeBlogவணிகவியல் தேர்வு தேதிகள் அறிவிப்பு
- Advertisment -

வணிகவியல் தேர்வு தேதிகள் அறிவிப்பு

 

Announcement of Business Exam Dates

வணிகவியல் தேர்வு
தேதிகள் அறிவிப்பு

வணிகவியல்
தேர்வுக்கான தேதிகளை தொழில்நுட்ப கல்வி இயக்கம் வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தின் கீழ் அரசுபதிவுபெற்ற 3,500-க்கும்
மேற்பட்ட வணிகவியல் பயிலகங்கள்(தட்டெழுத்து மற்றும் சுருக்கெழுத்து) செயல்படுகின்றன.

இதில்
தட்டெழுத்து, சுருக்கெழுத்து, கணக்குபதிவியல் உள்ளிட்ட படிப்புகளை பயிலும்மாணவர்களுக்கான தேர்வு தேதியை
தொழில்நுட்பக் கல்வி
இயக்ககம் தற்போது வெளியிட்டுள்ளது.

அதன்படி,
தேர்வானது ஏப். 17, 18, 24, 25 ஆகிய
தேதிகளில்தமிழகம் முழுவதும்
188
தேர்வுமையங்களில் நடைபெறவுள் ளது. தேர்வு குறித்து
கூடுதல்விவரங்களை http://www.tndte.gov.in/ என்ற
இணையதளத்தில் அறிந்து
கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -