HomeBlogB.SC Nursing, B.SC life science படிப்புகளுக்கும் நீட் தேர்வு கட்டாயம்
- Advertisment -

B.SC Nursing, B.SC life science படிப்புகளுக்கும் நீட் தேர்வு கட்டாயம்

 

NEET is also compulsory for B.Sc Nursing and B.Sc life science courses

B.SC Nursing, B.SC life science படிப்புகளுக்கும் நீட் தேர்வு
கட்டாயம்

முன்னதாக
எம்.பி.பி.எஸ்,
பி.டி.எஸ்.
படிப்புகளுக்கு மட்டுமே
நீட் தேர்வு நடத்தப்பட்டு வந்த
நிலையில்
இந்த ஆண்டு முதல்
B.SC Nursing, B.SC life science
படிப்புகளுக்கும் நீட்
தேர்வு கட்டாயம் என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன்,
சித்தா, ஆயுர்வேதம், யுனானி,
ஹோமியோபதி உள்ளிட்ட இந்திய
மருத்துவப் படிப்புகளுக்கும் இனி
நீட் தேர்வு கட்டாயம்
என்றும் மத்திய அரசு
அறிவித்துள்ளது.

மருத்துவ
படிப்புகளுக்கு நடத்தப்படும் நீட் தேர்விற்கே கடும்
எதிர்ப்பு இருந்து வரும்
நிலையில் தற்போது செவிலியர்
படிப்புகளுக்கும் நீட்
தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -