Wednesday, February 5, 2025
HomeBlogஆகஸ்ட் 1-ல் நீட் நுழைவுத் தேர்வு
- Advertisment -

ஆகஸ்ட் 1-ல் நீட் நுழைவுத் தேர்வு

 

NEET Entrance Exam on August 1st

ஆகஸ்ட் 1-ல்
நீட் நுழைவுத் தேர்வு

நாடு
முழுவதும் மருத்துவ மாணவர்
சேர்க்கைக்கான அகில
இந்திய அளவிலான நீட்
பொது நுழைவுத் தேர்வு
நடத்தப்படுகிறது. அதன்படி
நடப்பாண்டில் நீட்
நுழைவுத் தேர்வு ஆகஸ்ட்
1-
ஆம் தேதி நடைபெறும்
என தேசிய தேர்வு
முகமை அறிவித்துள்ளது.

இந்த
நுழைவுத் தேர்வு நாடு
முழுவதும் 11 மொழிகளில் ஒரே
கட்டமாக நடத்தப்படுகிறது.

B.SC Nursing, B.SC life science படிப்புகளுக்கும் நீட் தேர்வு கட்டாயம்: Click
Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -