HomeBlogரிசர்வ் வங்கி Grade B தேர்வு முடிவுகள் 2021 – இரண்டாம் கட்ட தேர்வு தேதிகள்...
- Advertisment -

ரிசர்வ் வங்கி Grade B தேர்வு முடிவுகள் 2021 – இரண்டாம் கட்ட தேர்வு தேதிகள் வெளியீடு

 

Reserve Bank Grade B Exam Results 2021 - Release of Second Phase Exam Dates

ரிசர்வ் வங்கி
Grade B
தேர்வு முடிவுகள்
2021 –
இரண்டாம் கட்ட தேர்வு
தேதிகள் வெளியீடு

ரிசர்வ்
வங்கியின் (RBI) Grade B பதவிக்கான
பணியிட தேர்வு முடிவுகள்
வெளியாகியுள்ளது. அடுத்த
கட்ட தேர்வு தேதியும்
வெளியாகியுள்ளது.

RBI வங்கியின்
மூலமாக இந்த Grade B பதவிக்கு
General, Economics and Policy Research
மற்றும் Information and
Statistics
ஆகிய துறைகளில் காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியானது.

கடந்த
மார்ச் மாதம் 06 ஆம்
தேதி அன்று முதற்
கட்ட தேர்வுகள் நடத்தப்பட்டது. தற்போது அதில் தேர்ச்சி
பெற்றவர்களுக்கான தேர்வு
முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது.

முதற்
கட்ட தேர்வுகளில் தேர்ச்சி
பெற்றவர்களுக்கான அடுத்த
கட்ட தேர்வுகள் வரும்
31.03.2021 & 01.04.2021
ஆகிய தினங்களில் நடைபெற உள்ளது.

விரிவான
தகவல்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய
முகவரி மூலம் பெற்றுக்
கொள்ளலாம்.

RBI Grade B Result 2021 & Phase II Exam Date: Click
Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -