Mobile Temper Glass தயாரிக்கும் முறை – சுயதொழில்
Mobile
Temper Glass – இயந்திரம்:
Mobile Temper Glass
தயாரிப்பு தொழில் துவங்க Machine அவசியம் தேவைப்படும்.
ஒரு
கம்பியூட்டர் தேவைப்படும்.
கீழே
உள்ள லிங்க் மூலம்
இயந்திரத்தை குறைந்த விலையில்
பெற்றுக்கொள்ளலாம்.
குறைந்த விலையில் பொருட்கள் வாங்கிட: ClickHere
Mobile
Temper Glass – மூலப்பொருட்கள்:
mobile tempered
glass sheet அவசியம் தேவைப்படும்.
mobile tempered glass sheet குவாலிட்டிக்கு தகுந்தது
போல் ரூ.5 முதல்
ரூ.50 வரை விற்பனை
செய்யப்படுகிறது. எனவே
தங்களுக்கு எந்த குவாலிட்டியில் டெம்பர் கிளாஸ் சீட்
வேண்டுமோ அந்த குவாலிட்டிக்கு தகுந்தது போல் டெம்பர்
கிளாஸினை ஆர்டர் செய்து
பெற்று கொள்ளுங்கள்.
Mobile
Temper Glass – முதலீடு:
இயந்திரம்,
மூலப்பொருட்கள் மற்றும்
இதர செலவுகள் என்று
முதலீடாக 2.50 லட்சம் வரை
தேவைபடும். ஒரு முறை
அதிக முதலீடு செய்தாலும் ஆண்டுதோறும் நல்ல வருமானம்
தரக்கூடிய ஒரு சிறந்த
தொழில் என்று சொல்லலாம்.
Mobile
Temper Glass – வருமானம்:
இந்த
டெம்பர் கிளாஸ் சீட்
ஒன்றின் அடக்க விலை
10 முதல் 15 என்று வைத்தால்.
ஒரு கவரில் 5 டெம்பர்
கிளாஸ் உற்பத்தி செய்யலாம்,
இருப்பினும் அந்த மொபையில்
மாடலை பொறுத்து உற்பத்தி
வேறுபாடும். தாங்கள் தயார்
செய்த இந்த மொபையில்
டெம்பர் கிளாஸ் ஒன்றை
ரூ.150 முதல் ரூ.200
ரூபாய் வரை விற்பனை
செய்யலாம். செலவுகள் போக
ஒரு கவர் உற்பத்திக்கு 100 ரூபாய் வரை லாபம்
கிடைக்கும். ஒரு நாளிற்கு
இது போன்று 10 டெம்பர்
கிளாஸ் தயார் செய்து
விற்பனை செய்யும் பொழுது
1500 ரூபாய் வரை லாபம்
கிடைக்கும்.
சுய தொழில் துவங்க வாழ்த்துக்கள். பதிவை அனைவருக்கும் ஷேர் செய்தால் யாரோ ஒருவருக்கு உதவும் என்பதை நம்புகிறோம்.