எந்தெந்த தேவைக்கு
மியூச்சுவல் ஃபண்ட் உதவும்?
– நாணயம் விகடனின்
கட்டணமில்லா ஆன்லைன் நிகழ்ச்சி
நாணயம்
விகடன் மற்றும் ICICI
புரூடென்ஷியல் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் இணைந்து
`குறுகிய காலம், நடுத்தர
காலம், நீண்ட காலம்..!
உங்களின் எந்தத் தேவைக்கும் உதவும் ஃபண்ட் முதலீடு..!’
என்ற ஆன்லைன் நிகழ்ச்சியை, மார்ச் 28-ம் தேதி
காலை 10.30 to 11.30 மணிக்கு
நடத்துகின்றன.
இதில்,
மியூச்சுவல் ஃபண்ட் நிபுணர்
ஸ்ரீகாந்த் மீனாட்சி (இணை
நிறுவனர், Primeinvestor.in), ICICI
புரூடென்ஷியல் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் சேனல்
ஹெட் எம்.கே.பாலாஜி
ஆகியோர் சிறப்புரையாற்றுகிறார்கள்.
பதிவு செய்ய: Click Here
மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு என்பதை
ஒரு சூப்பர் மார்க்கெட் எனலாம். அதில், அனைத்து
தேவைகளுக்கான முதலீட்டுத் திட்டங்களும் உள்ளன.
முதலீட்டு
இலக்கு குறுகிய காலம்,
நடுத்தர காலம், நீண்ட
காலம் என இருக்கும்போது எந்த மாதிரியான மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களைத் தேர்வு
செய்ய வேண்டும் என்பதை
விரிவாக விளக்கும் ஆன்லைன்
நிகழ்ச்சி இது.
மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் ஏற்கெனவே
முதலீடு செய்திருப்பவர்கள், முதலீடு
செய்ய திட்டமிட்டிருப்பவர்கள் என
அனைத்து தரப்பினரும் பங்கேற்று
பலன் பெறலாம்.