தோ்தல் நாளில்
விடுமுறை அளிக்காவிட்டால் புகாரளிக்க தொலைபேசி
எண்கள்
தோ்தல்
நாளன்று தொழிற்சாலைகள் மற்றும்
கட்டடம் மற்றும் கட்டுமான
நிறுவனங்களில் பணிபுரியும் பல்வேறு தொழிலாளா்கள், தங்களுடைய
ஜனநாயக கடமையை ஆற்றும்
பொருட்டு, April 6-ஆம்
தேதி, சம்பளத்துடன் கூடிய
விடுமுறை வழங்கப்பட வேண்டும்.
இந்த
சட்ட விதிகளை மீறும்
தொழிற்சாலை மற்றும் கட்டுமான
நிறுவனங்கள் மீது புகார்கள்
தெரிவிக்க தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை
இயக்குநா்களின் தொடா்பு
எண் வெளியிடப்பட்டுள்ளன. அவ்வாறு
பெறப்படும் புகார்களின் பேரில்
தகுந்த குற்ற நடவடிக்கை
தொடரப்படும் என தொழிலக
பாதுகாப்பு மற்றும் சுகாதார
கூடுதல் இயக்குநா் தெரிவித்துள்ளார்.
அதிகாரியின் பெயா் – தாலுக்கா – தொடா்பு எண்
எம்.வி.கார்த்திகேயன் – சென்னை (ம) கும்மிடிப்பூண்டி தாலுக்கா – 9444221011
சரவணன் – அம்பத்தூா் (ம) சென்னை – 9843431020
கவிதா – கிண்டி
– 9159662409
ஜெயக்குமார் – சென்னை
(ம) தாம்பரம் தாலுக்கா
– 9176222394
பாலு – திருவொற்றியூா் (ம) பொன்னேரி தாலுக்கா
– 9486918205
குமார் – திருவள்ளுா் மாவட்டம் – 9444002025
இளங்கோவன் – காஞ்சிபுரம் மாவட்டம் – 9443169506
ஏப்.6-இல் ஊதியத்துடன் விடுமுறை அளிக்காவிட்டால் கடும் நடவடிக்கை:
Click
Here