நமக்கு தேவையான அரசு சான்றிதழ்கள் வாங்க இனி தாலுக்கா அலுவலகம் செல்லவேண்டாம். அனைத்து சான்றிதழ்களும் இனி உங்கள் மொபைல் போனில் விண்ணப்பிக்கலாம்..
- வருமானச் சான்றிதழ் விண்ணப்பிக்க
- சாதிச் சான்றிதழ் விண்ணப்பிக்க
- இருப்பிடச் சான்றிதழ் விண்ணப்பிக்க
- ஓபிசி சான்றிதழ் விண்ணப்பிக்க
- வாரிசு சான்றிதழ் விண்ணப்பிக்க
- முதல் பட்டதாரி சான்றிதழ் விண்ணப்பிக்க
- வேலையில்லா பட்டதாரி சான்றிதழ் விண்ணப்பிக்க
- விதவை சான்றிதழ் விண்ணப்பிக்க
- கணவணால் கைவிடபட்ட பெண் சான்றிதழ் விண்ணப்பிக்க
CLICK HERE TO VIEW YOU TUBE- DEMO VIDEO
இந்த பயனுள்ள புத்தகங்களை அனைத்து வாட்ஸ்அப் குழுக்களிலும் பகிருங்கள் – படிக்கும் அனைவருக்கும் பயன்படட்டும்