தமிழக ரேஷன்
கடைகளில்
ஞாயிறும் ரூ.2000 டோக்கன்
விநியோகம்
CORONA இரண்டாம் அலை காரணமாக
தமிழகத்தில் 2 வாரங்களுக்கு முழு
ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த
ஊரடங்கு காலத்தில் மக்களின்
அன்றாட தேவைகளை பூர்த்தி
செய்து கொள்ளும் விதத்தில்
அவர்களுக்கு பல நலத்திட்ட
உதவிகளை மாநில அரசு
அளித்து வருகிறது. அதன்
படி ஒவ்வொரு ரேஷன்
அட்டைதாரர்களுக்கும் 4000 ரூபாய்
நிவாரண நிதியாக வழங்கப்படும் என அறிவித்த தமிழக
முதல்வர் முக ஸ்டாலின்,
அந்த திட்டத்தையும் மே
10 துவங்கி வைத்தார்.
கொரோனா
இரண்டாம் அலை காரணமாக
தமிழகத்தில் 2 வாரங்களுக்கு முழு
ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த
ஊரடங்கு காலத்தில் மக்களின்
அன்றாட தேவைகளை பூர்த்தி
செய்து கொள்ளும் விதத்தில்
அவர்களுக்கு பல நலத்திட்ட
உதவிகளை மாநில அரசு
அளித்து வருகிறது. அதன்
படி ஒவ்வொரு ரேஷன்
அட்டைதாரர்களுக்கும் 4000 ரூபாய்
நிவாரண நிதியாக வழங்கப்படும் என அறிவித்த தமிழக
முதல்வர் முக ஸ்டாலின்,
அந்த திட்டத்தையும் மே
10 துவங்கி வைத்தார்.
இந்நிலையில் கொரோனா நிவாரண நிதிக்கான
டோக்கன் ஞாயிற்றுக் கிழமையும்
விநியோகம் செய்யப்படும் என்று
தமிழக அரசு தற்போது
அறிவித்துள்ளது. அதன்
படி டோக்கன்களை வழங்கும்
ரேஷன் கடை ஊழியர்களுக்கு 16 ஆம் தேதி ஞாயிற்று
கிழமை பணி நாளாக
அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால்
மே 16 ஆம் தேதி
ஞாயிற்றுக் கிழமை காலை
8 மணி முதல் 12 மணி
வரை ரேஷன் கடைகளில்
டோக்கன்கள் வழங்கப்பட உள்ளது.
மேலும் ரேஷன் கடை
ஊழியர்களுக்கு மாற்று
விடுமுறைக்கான தேதி
பின்னர் அறிவிக்கப்படும்.