TNPSC Group I பற்றிய
முழு விபரம்
தேர்வு வாரியம்:
தமிழ்நாடு அரசு பணியாளர்
தேர்வாணையம் (TNPSC)
தேர்வின் பெயர்: Group I
பணியின் பெயர்:
- துணை ஆட்சியர்
(Deputy Collector) - மாவட்ட காவல்துறை
கண்காணிப்பாளர் (District
Superintendent of Police (DSP)) - துணை ஆணையர்
(Assistant Commissioner) - மாவட்ட பதிவாளர்
(District Registrar) - மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் (District Employment Officer)
- தீயணைப்பு அதிகாரி
District Officer (Fire and Rescue Service)
தேர்வு செய்யப்படும் முறை:
- முதல்நிலைத் தேர்வு
- முதன்மைத்
தேர்வு - நேர்முகத்
தேர்வு
தகுதி: ஏதேனும் ஒரு
துறையில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.
வயது: 21 ஆண்டுக்கு மேல்
இருக்க வேண்டும் (குறிப்பு:
விண்ணப்பதாரர்களின் பிரிவு
அடிப்படையில் தளர்வு
அளிக்கப்படும்)
ஊதிய அளவு: ரூ.15,600
– ரூ.39,100 + தர
ஊதியம் ரூ.5,400 (மாதம்)