TNPSC – Tamil Nadu Transport
Subordinate பற்றிய முழு விபரம்
தேர்வு வாரியம்:
தமிழ்நாடு அரசு பணியாளர்
தேர்வாணையம் (TNPSC)
தேர்வின் பெயர்: Tamil Nadu
Transport Subordinate Service
பணியின் பெயர்: மோட்டார்
வாகன ஆய்வாளர் – தரம்
– II (Motor vehicle Inspector – Grade – III)
தேர்வு செய்யப்படும் முறை:
எழுத்துத்
தேர்வு
வாய்மொழித் தேர்வு
தகுதி: ஆட்டோமொபைல் இன்ஜினியரிங் அல்லது மெக்கானிக்கல் இன்ஜினியரிங் டிப்ளமோவில் முடித்திருக்க வேண்டும்.
வயது: 21 ஆண்டுக்கு மேல்
இருக்க வேண்டும். (குறிப்பு:
விண்ணப்பதாரர்களின் பிரிவு
அடிப்படையில் தளர்வு
அளிக்கப்படும்).
ஊதியளவு: ரூ. 35900 – ரூ.
113500 (மாதம்)