UPSC – Naval Academy Examination பற்றிய
முழு விபரம்
தேர்வு வாரியம்:
மத்திய அரசு பணியாளர்
தேர்வு வாரியம் (UPSC)
தேர்வின் பெயர்: Naval Academy
Examination
பணியின் பெயர்:
இராணுவப்படை (Army Force)
விமானப்படை (Air Force)
கடற்படை
(Naval Wings)
தேர்வு செய்யப்படும் முறை:
எழுத்துத்தேர்வு (Written Exam)
நேர்முகத்தேர்வு (Interview)
உடல்
பரிசோதனை (Physical Test)
தகுதி: அங்கீகரிக்கப்பட்ட வாரியத்தில் 12ம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.
ஊதியளவு: ரூ. 56,100 (மாதம்).