Thursday, November 21, 2024
HomeBlogSSC Junior Engineers பற்றிய முழு விபரம்
- Advertisment -

SSC Junior Engineers பற்றிய முழு விபரம்

SSC Junior Engineers Exam Full Details

SSC Junior Engineers பற்றிய
முழு விபரம்

தேர்வு வாரியம்:
பணியாளர் தேர்வாணயம் (SSC)

தேர்வின் பெயர்: SSC Junior
Engineers

பணியின் பெயர்:

  • இளநிலை பொறியாளர்
    (
    சிவில்) (Junior Engineer (Civil))
  • இளநிலை பொறியாளர்
    (
    மெக்கானிக்கல்) (Junior Engineer (Mechanical))
  • இளநிலை பொறியாளர்
    (
    எலக்ட்ரிக்கல்) (Junior Engineer
    (Electrical))
  • இளநிலை பொறியாளர்
    (
    எலக்ட்ரிக்கல் மற்றும்
    மெக்கானிக்கல்) (Junior Engineer (Electrical
    And Mechanical))
  • இளநிலை பொறியாளர்
    (
    அளவு கணக்கீடு & ஒப்பந்தம்)
    (Junior Engineer (Quantity Surveying & Contract))

தேர்வு செய்யப்படும் முறை:

  • கணினி அடிப்படையிலான புறநிலை தேர்வு (Computer Based
    Objective Test))
  • எழுத்துத்தேர்வு (written Exam)

தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பொறியியல் மற்றும்
தொழில்நுட்ப துறையில் சிவில்,
மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் ஆகிய துறைகளில் இளங்கலை
பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

(அல்லது)

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் டிப்ளமோ பிரிவில்
சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் துறைகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது: 18 முதல் 32 ஆண்டுக்குள் இருக்க வேண்டும். (குறிப்பு:
விண்ணப்பதாரர்களின் பிரிவு
அடிப்படையில் தளர்வு
அளிக்கப்படும்.)

ஊதிய அளவு: ரூ.
29,455 –
ரூ. 33,907 + தரஊதியம்
ரூ. 4,200 (மாதம்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -