SSC Junior Hindi Translator பற்றிய
முழு விபரம்
தேர்வு வாரியம்:
பணியாளர் தேர்வாணையம் (SSC)
தேர்வின் பெயர்: SSC Junior Hindi
Translator
பணியின் பெயர்:
- இளநிலை மொழிபெயர்ப்பாளர் (Junior Translator)
- முத்த மொழிபெயர்ப்பாளர் (Senior Translator)
- இந்தி பிரதாபாக்
(Hindi Pradhyapak)
தேர்வு செய்யப்படும் முறை:
- கணினி அடிப்படையிலான புறநிலை தேர்வு (Computer Based
objective Test) - விளக்க தேர்வு
(Descriptive Test)
தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஹிந்தி அல்லது
ஆங்கிலம் துறைகளில் முதுகலை
பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது: 18 முதல் 30 ஆண்டுக்குள் இருக்க வேண்டும். (குறிப்பு:
விண்ணப்பதாரர்களின் பிரிவு
அடிப்படையில் தளர்வு
அளிக்கப்படும்.)
ஊதிய அளவு:
- இளநிலை மொழிபெயர்ப்பாளர் (Junior Translator) – ரூ.
35,000 – 1,12,400 - (மாதம்)
- மூத்த மொழிப்பெயர்பாளர் (Senior Translator) – ரூ.
44,900 – 1,42,400 (மாதம்) - இந்தி பிரதாபாக்
(Hindi Pradhyapak) – ரூ. 47,600 – 1,51,100 (மாதம்)