HomeBlogசென்னை ஐஐடி: பி.எஸ் பாடத்திட்டம் அறிமுகம் - ஆகஸ்ட் 27-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்
- Advertisment -

சென்னை ஐஐடி: பி.எஸ் பாடத்திட்டம் அறிமுகம் – ஆகஸ்ட் 27-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

சென்னை ஐஐடி பி.எஸ் பாடத்திட்டம் அறிமுகம் - ஆகஸ்ட் 27-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

சென்னை ஐஐடி, பி.எஸ் (எலக்ட்ரானிக் சிஸ்டம்ஸ்) பாடத்திட்டத்தை நடத்துகிறது. மின்னணுவியல் உற்பத்தித் துறையில் இந்தியாவின் வளர்ச்சிக்கு ஊக்கமளிக்கும் வகையில் இந்தப் பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு மின்னணுத் துறையின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக இந்த 4 ஆண்டு பாடத்திட்டத்தை சென்னை ஐஐடி அறிமுகம் செய்துள்ளது. இதற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க 27 ஆகஸ்ட் 2023 அன்று கடைசி நாளாகும். ஆர்வமுள்ளவர்கள் https://study.iitm.ac.in/es/ என்ற இணைய முகவரி மூலம் விண்ணப்பிக்கலாம்.

Bharani
Bharani
Hello, I'm the voice behind Tamil Mixer Education, your go-to source for educational content. With a passion for sharing knowledge, I've been dedicated to providing job updates and study notes for the past 5 years. Explore my website for valuable resources. Connect with me on Instagram to stay updated and inspired. Let's embark on a journey of learning together

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -