ஆசிரியர்
தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தேதி
செப்டம்பர் 20க்கு மாற்றப்பட்டுள்ளது என ஆசிரியர்
தேர்வு வாரியம் அறிவித்திருக்கிறது.
முதுநிலை
ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர்,
கணிணி ஆசிரியர் உள்ளிட்ட
ஆசிரியர் தேர்வுக்கான விண்ணப்பம் தொழில்நுட்ப கோளாறால் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ஆசிரியர் தேர்வு
வாரியம் தெரிவித்திருக்கிறது.
முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிகள் முழு விவரம் – 2207 Vacancies – Click Here