HomeBlogDecember 16 முதல் ஆசிரியர் தகுதி தேர்வு துவக்கம்
- Advertisment -

December 16 முதல் ஆசிரியர் தகுதி தேர்வு துவக்கம்

Teacher Qualification Examination begins on December 16

December 16 முதல்
ஆசிரியர் தகுதி தேர்வு
துவக்கம்

CBSE மத்திய இடைநிலை கல்வி வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:

சி.டி..டி.,
எனப்படும் மத்திய ஆசிரியர்
தகுதி தேர்வு டிச.,
16
முதல், அடுத்த ஆண்டு
ஜன., 13 வரை நடத்தப்படுகிறது. இதற்கான பாடத்திட்டம், மொழி,
தகுதி, கட்டணம், தேர்வு
மையங்கள் மற்றும் தேர்வு
தேதிகள் உள்ளிட்ட விபரங்கள்
https://ctet.nic.in/WebInfo/Page/Page?PageId=1&LangId=P
என்ற இணையதளத்தில் செப்.,
20
ல் வெளியிடப்படும். தேர்வு
எழுத விரும்புவோர் இதே
இணையதளத்தில் ஆன்லைன்
வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -