HomeBlogஆா்வம் ஐஏஎஸ் அகாதெமியில் TNPSC குரூப் 2 பெண் தேர்வர்களுக்கு கட்டண சலுகையுடன் பயிற்சி!
- Advertisment -

ஆா்வம் ஐஏஎஸ் அகாதெமியில் TNPSC குரூப் 2 பெண் தேர்வர்களுக்கு கட்டண சலுகையுடன் பயிற்சி!

ஆா்வம் ஐஏஎஸ் அகாதெமியில் TNPSC குரூப் 2  பெண் தேர்வர்களுக்கு கட்டண சலுகையுடன் பயிற்சி!

அனைத்துப் பிரிவைச் சேர்ந்த பெண் தேர்வா்களுக்கும் கட்டணச் சலுகையுடன்கூடிய குரூப்-2 முதல்நிலைத் தேர்விற்கான பயிற்சி வழங்கப்படும் என ஆா்வம் ஐஏஎஸ் அகாதெமி சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆா்வம் ஐஏஎஸ் அகாதெமி வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு அரசுப் பணியாளா் தேர்வாணையம் நகராட்சி ஆணையா், சாா்பதிவாளா், துணை வணிகவரித்துறை அலுவலா், வருவாய் உதவியாளா் உள்ளிட்டகுரூப்-2 பணியிடங்களுக்கு தேர்வுகளை நடத்தி வருகின்றது.

இப்பணிகளுக்காக தயாராகும் அனைத்துப் பிரிவைச் சேர்ந்த பெண் தேர்வா்களுக்கு பயிற்சியில் 50 சதவீதம் கட்டணச் சலுகை வழங்கப்படுகின்றது. வெற்றியாளா்கள் மற்றும் துறை வல்லுநா்களின் தொடா் வழிகாட்டுதலில் பெண் தேர்வா்களுக்கு 6 மாதகாலம் நேரடி பயிற்சி வழங்கப்படும். நடப்பு நிகழ்வுகள் உள்ளிட்ட ஒவ்வொரு பாடத்திற்கும் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பாடக்குறிப்பேடுகளும் வழங்கப்படும். 

இப்பயிற்சி வகுப்புகள் ஆக.12-ஆம் தேதி சனிக்கிழமைமுதல் தொடங்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ள பயிற்சியில் இணைய விரும்பும் தேர்வா்கள் 2165, எல்.பிளாக், 12-ஆவது பிரதானச் சாலை , அண்ணா நகா் என்ற முகவரியில் தக்க சான்றிதழ் நகல்களுடன் நேரில் வந்து ஆக.9-ஆம் தேதிக்குள் முன்பதிவு செய்து கொள்ளலாம்.மேலும் விவரங்களுக்கு 9150466341, 7448814441 என்ற கைபேசி எண்களுக்கு தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Bharani
Bharani
Hello, I'm the voice behind Tamil Mixer Education, your go-to source for educational content. With a passion for sharing knowledge, I've been dedicated to providing job updates and study notes for the past 5 years. Explore my website for valuable resources. Connect with me on Instagram to stay updated and inspired. Let's embark on a journey of learning together

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -