CBSE 10, 12ம்
வகுப்புகளுக்கான முதல்
பருவத் தேர்வு தேதிகள்
மற்றும்
அட்டவணை
வெளியீடு
CBSE
10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான முதல் பருவத் தேர்வுக்கான அட்டவணையை மத்திய இடைநிலைக்
கல்வி வாரியம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில்:
நவம்பர்
30-ஆம் தேதி முதல்
CBSE 10-ஆம் வகுப்புக்கு முதல் பருவத் தேர்வு
தொடங்குகிறது.
நவம்பர்
30ஆம் தேதி தொடங்கும்
பருவத் தேர்வு டிசம்பர்
11ம் தேதி வரை
நடைபெறுகிறது.
CBSE
12-ஆம் வகுப்புக்கு டிசம்பர்
1 முதல் 22ம் தேதி
வரை பருவத் தேர்வு
நடைபெறுகிறது.
நடப்பு
கல்வியாண்டில் மாநிலக்
கல்வியில் பயிலும் 10, 11 மற்றும்
12ம் வகுப்புகளுக்கு காலாண்டு,
அரையாண்டுத் தேர்வுகள் ரத்து
செய்யப்படுவதாக பள்ளிக்
கல்வித் துறை அறிவித்திருந்தது.
இந்நிலையில், சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ஆம்
முதல் பருவத் தேர்வுகளுக்கான அட்டவணையை CBSE வெளியிட்டுள்ளது.
Time Table 10th: Click
Here
Time Table 12th: Click
Here