Scholarship பதிவு
புதுப்பிக்க அவகாசம் நீட்டிப்பு
பிளஸ்
2 முடித்து, கல்லுாரிகள் மற்றும்
பல்கலைகளில் படிக்கும் மாணவர்களுக்கு, மத்திய அரசின் சார்பில்
கல்வி உதவித் தொகை
வழங்கப்படுகிறது. இந்த
தொகையை, கடந்த கல்வி
ஆண்டில் பெற்ற மாணவர்கள்,
இந்த ஆண்டும் பெறுவதற்கு பதிவை புதுப்பிக்க வேண்டும்.
இது
குறித்து, https://scholarships.gov.in/ என்ற
இணையதளத்தில், நவம்பர்
30-க்குள் பதிவை புதுப்பிக்க வேண்டும் என மத்திய
கல்வி அமைச்சகம் சார்பில்
இடைநிலை கல்வி வாரியமான
CBSE., அறிவித்து உள்ளது.