TNPSC – நிலவியலாளர்,
சார்நிலை பணிக்கான ஹால்
டிக்கெட்
தமிழ்நாடு
அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் ஒருங்கிணைந்த நிலவியலாளர், சார்நிலைப்பணி பதவிக்கு
வரும் 20 மற்றும் 21 ஆகிய
தேதிகளில், சென்னை மாவட்டத்தில் மட்டும் தேர்வு நடைபெற
உள்ளது. தேர்வு எழுத
அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் நுழைவுச் சீட்டுகள்
தேர்வாணையத்தின் www.tnpsc.gov.in என்ற
இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. விண்ணப்பதாரர்கள் தங்களுடைய
ஒருமுறை பதிவேற்றம் மூலமாக
விண்ணப்ப எண் மற்றும்
பிறந்த தேதியை பதிவு
செய்து நுழைவுச் சீட்டினை
பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.