வீட்டுத்தோட்டத்திற்கான அடிப்படை
என்ன? மரபு விதைகளை
எப்படிப் பயன்படுத்துவது? வழிகாட்டும் பயிற்சி
வீட்டுத்தோட்டத்திற்கான அடிப்படை என்ன?
அதில் மரபு விதைகளை
எப்படிப் பயன்படுத்துவது? மாதிரியான
விஷயங்களை உங்களோடு நான்
பகிர்ந்துக்கப் போறேன்.
வரும் திங்கட்கிழமை ஆன்லைன்
மூலம் நேரலை வழிகாட்டும் பயிற்சி
நவம்பர்
29-ம் தேதி, திங்கட்கிழமை மாலை 5.30 மணி முதல்
6.30 மணிவரை நடைபெறும் இந்த
நிகழ்ச்சியில் நீங்களும்
கலந்துகொள்ளலாம். நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முன்பதிவு அவசியம்.
கீழே உள்ள இணைப்பின்
மூலம் உங்கள் பெயரைப்
பதிவு செய்யுங்கள்.
பயிற்சி கட்டணம்:
ரூ.100.
முன்பதிவுக்கு: https://events.vikatan.com/323-home-gardening/